புதன், 17 பிப்ரவரி, 2016

ஏரலில் தொடர் வாகன சோதனை இன்ஸ்பெக்டரை கண்டித்து கடையடைப்பு

ஏரல், பிப்.17:
ஏர லில் போலீஸ் இன்ஸ் பெக் ட ரின் வாகன சோத னை யால் பாதிக் கப் பட்டு வரு வ தாக கூறி வியா பா ரி கள் நேற்று கடை ய டைப்பு போராட் டம் நடத் தி னர்.
தூத் துக் குடி மாவட் டம் ஏரல் முக் கிய வணிக நக ர மா கும். இங்கு வியா பா ரம், தொழில் சம் மந் த மாக தின சரி பல ஆயி ரக் க ணக் கான மக் கள் ஏரல் வந்து செல் கின் ற னர்.
ஏரல் போலீஸ் இன்ஸ் பெக் டர் விஜ ய கு மார் தின மும் சினிமா தியேட் டர் அரு கி லும், பஸ் நிலை யம் அரு கில் உட் பட முக் கிய பகு தி க ளில் போலீ சா ரு டன் நின்று, தொடர்ந்து வாகன சோதனை நடத்தி நட வ டிக்கை எடுத்து வரு கி றார்.
இவ ரது நட வ டிக் கை யால் மருத் து வ ம னைக்கு வரும் நோயா ளி கள், கல்வி நிறு வ னங் க ளுக்கு செல் லும் ஆசி ரி யர் கள் மற் றும் பொது மக் கள் பாதிக் கப் பட் ட னர். இவர் கள் ஏரல் வியா பா ரி கள் சங்க நிர் வா கி க ளி டம் முறை யிட் ட னர்.
இதை ய டுத்து ஏரல் அனைத்து வியா பா ரி கள் சங் கம் சார் பில் ஏரல் இன்ஸ் பெக் டர் விஜ ய கு மா ரின் தொடர் வாகன சோத னையை கண் டித்து கடந்த 2 மாதங் க ளுக்கு முன் கடை ய டைப்பு போராட் டம் நடத் தப் போவ தாக அறி விக் கப் பட் டது.
இதை ய டுத்து தூத் துக் குடி ஏ.டி.எஸ்.பி வியா பா ரி கள் சங் கம் நிர் வா கி களை அழைத்து பேசி ய தை ய டுத்து கடை ய டைப்பு போராட் டம் கைவி டப் பட் டது.
ஆனால் அதன் பின் ன ரும் இன்ஸ் பெக் டர் தீவி ர மாக வாகன சோத னை யில் ஈடு பட்டு வந் த தால் ஏரல் அனைத்து வியா பா ரி கள் சங்க ஆலோ சனை கூட் டம் தலை வர் தச ர த பாண் டி யன் தலை மை யில் நடத் தப் பட்டு ஏரல் போலீஸ் இன்ஸ் பெக் டர் விஜ ய கு மாரை கண் டித்து நேற்று (16ம் தேதி) முழு கடை ய டைப்பு போராட் டம் நடத் து வது என முடிவு எடுக் கப் பட் டி ருந் தது.
அதன் படி நேற்று ஏர லில் உள்ள சுமார் 600க்கும் மேற் பட்ட கடை கள் அடைக் கப் பட் டி ருந் தன. இத னால் எப் போ தும் கல க லப் பாக காணப் ப டும் மெயின் ப ஜார் மற் றும் பஸ் நிலை யம், காந் தி சிலை பஸ் நிறுத் தத் தி லும் மக் கள் நட மாட் டம் இல் லா மல் வெறிச் சோடி காணப் பட் டது.
இது கு றித்து இன்ஸ் பெக் டர் விஜ ய கு மார் கூறு கை யில், ‘‘எனது பணியை நான் செய் கி றேன். இரு சக் கர வாக னங் க ளில் வரு வோர் ஓட் டு நர் உரி மம், இன்ஸ் சூ ரன்ஸ் ஆகி யவை இருக் கின் ற னவா என சோத னை யி டு கி றோம்.
அதே போல மது கு டித் து விட்டு பைக் ஓட் டு கி றார் களா என வும் பார்க் கி றோம். இதில் தவறு இருப் ப வர் க ளுக்கு மட் டுமே அப ரா தம் விதிக் கப் ப டு கி றது.
அதற் கான ரசீ தும் அவர் க ளுக்கு வழங் கப் ப டு கி றது. இதை தவறு என் றால் என் னால் என்ன செய்ய முடி யும் ’’ என் றார்.
ஏர லில் போலீஸ் இன்ஸ் பெக் டரை கண் டித்து வியா பா ரி கள் நேற்று கடை ய டைப்பு போராட் டம் நடத் தி னர். இத னால் மெயின் ப ஜார் மக் கள் நட மாட் டம் இல் லா மல் வெறிச் சோடி காணப் பட் டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...