ஞாயிறு, 7 பிப்ரவரி, 2016

ஏரல்-மங்கலக்குறிச்சி போக்குவரத்து துண்டிப்பு

ஏரல்-மங்கலக்குறிச்சி போக்குவரத்து துண்டிப்பு
ஏரல், பிப். 7:
ஏர லில் இருந்து மங் க ல கு றிச்சி செல் லும் மெயின் ரோட் டில் ஆத் தா பள் ளம் கிரா மத் தின் அரு கில் வயல் க ளில் இருந்து தண் ணீர் வடிந்து தாமி ர ப ரணி ஆற் றில் கலப் ப தற் காக நூறாண்டு பழ மை யான வடி மடை உள் ளது.
இந்த பாலத் தின் மேல் வைகுண் டத் தில் இருந்து ஆறு மு க மங் க லம் குளத் திற்கு செல் லும் பாசன கால் வாய் உள் ளது. அதன் அரு கில் செல் லும் சாலை வழி யா க தான் ஏர லில் இருந்து வைகுண் டம், நெல் லைக்கு பஸ் கள், வாக னங் கள் சென்று வரு கின் றன.
இந் நி லை யில் நேற்று இரவு திடீ ரென இந்த வடி கால் மடை உடைந் த தால் கால் வாய் தண் ணீர் மடை வழி யாக தாமி ர ப ரணி ஆற் றுக்கு சென் றது. இத னால் ஏர லில் இருந்து மங் க ல கு றிச்சி செல் லும் சாலை யும் அரிக் கப் பட்டு உடைந்து வரு கி றது. தக வ ல றிந்த ஏரல் போலீ சார் மற் றும் வரு வாய் துறை யி னர் பாலத்தை இரு பு ற மும் தடுப் பு கள் அமைத்து போக் கு வ ரத்தை தடை செய் த னர்.
வடிகால் மடை பாலம் உடைந்ததால்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...