புதன், 10 பிப்ரவரி, 2016

ஏரல் சேர்மன் அருணா சல சுவாமி கோயில் தை அமாவாசை

ஏரல் கோயில் தை அமாவாசை திருவிழா
பச்சை சாத்தி சுவாமி சப்பர பவனி
ஏரல், பிப்.10:
ஏரல் சேர் மன் அரு ணா சல சுவாமி கோயில் தை அமா வாசை 11ம் நாள் திரு வி ழா வில் நேற்று சுவாமி பச்சை சாத்தி சப் ப ரத் தில் எழுந் த ருளி நகர் வலம் வந் தது. இதில் திர ளான பக் தர் கள் கலந்து கொண்டு தரி ச னம் செய் த னர்.
ஏரல் சேர் மன் அரு ணா சல சுவாமி கோயில் தை அமா வாசை திரு விழா நேற்று முன் தி னம் நடந் தது. இதில் திரு நெல் வேலி, தூத் துக் குடி உட் பட பல் வேறு மாவட் டங் க ளில் இருந்து ஆயி ரக் க ணக் கான பக் தர் கள் கலந்து கொண்டு தாமி ர ப ரணி ஆற் றில் புனித நீராடி சேர் மன் சுவா மியை தரி ச னம் செய் த னர். நேற்று கோயி லில் 11ம் திரு நாள் விழா நடந் தது. அதனை முன் னிட்டு காலை 5 மணிக்கு 2ம் காலம் வெள்ளை சாத்தி தரி ச னம், தொடாந்து பச்சை சாத்தி அபி ஷே கம் நடந் தது.
மதி யம் 3ம் காலம் பச்சை சாத்தி தரி ச னத் தில் சுவாமி பச் சை சாத்தி சப் ப ரத் தில் எழுந் த ருளி கோயில் வலம் வரும் நிகழ்ச்சி நடந் தது.
தொடர்ந்து பச்சை சாத்தி சப் ப ரம் திரு வ ழு தி நா டார் விளை ஊர் வழி யாக வந்து ஏரல் சவுக்கை முத் தா ரம் மன் கோயில் பந் த லில் வந்த தாக சாந்தி அடைந் தது. இரவு அங் கி ருந்து சப் ப ரத் தில் சுவாமி புறப் பட்டு ஏரல் மெயின் பஜார் வழி யாக இரவு 10.30 மணிக்கு சுவாமி திருக் கோ யில் மூலஸ் தா னம் வந்து அடைந் தது. சுவாமி பச்சை சாத்தி சப் ப ரம் எழுந் த ரு ளி ய தை ய டுத்து கோயில் மற் றும் ஏரல் பஜார் வழி நெ டுக பக் தர் கள் திரண்டு நின்று தேங் காய் பழம் உடைத்து சுவா மியை வணங் கி னர்.




ஏரல் சேர் மன் அரு ணா சல சுவாமி கோயில் தை அமா வாசை 11ம் நாள் திரு வி ழா வில் சுவாமி பச்சை சாத்தி சப் ப ரத் தில் எழுந் த ருளி வீதி உலா வரும் வைப வம் நடந் தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...