சனி, 20 பிப்ரவரி, 2016

ஏரல் அருகே பட்டதாரி இளம்பெண் மாயம்

ஏரல் அருகே
பட்டதாரி இளம்பெண் மாயம்
ஏரல், பிப்.20:
ஏரல் அருகே பண் டா ர விளை சுயம் பு லிங்க சுவாமி கோயில் தெரு வைச் சேர்ந் த வர் கிட்டு(65). இவ ரது மனைவி பிர முக் கனி(61). இவர் க ளுக்கு 4 மகன் கள், 2 மகள் கள் உள் ள னர். இவ ரது கடைசி மகள் பாதா ள வ டிவு (23) பி.பி.ஏ படித் து விட்டு வேலைக்கு செல் வ தற் காக முயற்சி செய்து வந் தார்.
பாதா ள வ டிவு வேலைக்கு செல் வ தற்கு அவ ரது பெற் றோர் எதிர்ப்பு தெரி வித்து வந் த னர். இந் நி லை யில் கடந்த 16ம் தேதி பாதா ள வ டிவு மதி யம் வீட்டை விட்டு வெளியே சென் ற வர் திரும்ப வீட் டுக்கு வர வில்லை. இத னால் அவரை உற வி னர் கள் வீடு மற் றும் தெரிந் த வர் க ளின் வீடு க ளி லும் தேடி பார்த்து கிடைக் க வில்லை. இதை ய டுத்து அவ ரது தாய் பிர முக் கனி ஏரல் போலீ சில் புகார் செய் தார். இன்ஸ் பெக் டர் விஜ ய கு மார், எஸ்.ஐ. ராஜா மணி மற் றும் போலீ சார் விசா ரித்து காணா மல் போன பாதா ள வ டிவை தேடி வரு கின் ற னர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...