ஏரல் லோபா பள் ளி யில் நடந்த இரு பெ ரும் விழா வில் 10ம் வகுப்பு தேர் வில் மாநி லத் தில் முதல் இடம் பெற்ற மாண வன் ஜெய ரா ம னுக்கு பரிசு வழங் கப் பட் டது.
ஏரல் பள்ளியில் இருபெரும் விழா
ஏரல், பிப்.16:
ஏரல் லோபா மெட் ரிக் பள் ளி யில் விளை யாட்டு விழா மற் றும் பள்ளி ஆண்டு விழா ஆகிய இரு பெ ரும் விழா நடந் தது. விளை யாட்டு விழா விற்கு பெற் றோர் ஆசி ரி யர் கழக தலை வர் மோகன் தலைமை வகித்து விளை யாட்டு போட் டி யினை தொடங்கி வைத் தார். மாலை யில் நடந்த பரிசு வழங் கும் விழா வுக்கு தாளா ளர் ஜெய லெட் சுமி தலைமை வகித் தார். பள்ளி பெற் றோர் ஆசி ரி யர் கழக பொரு ளா ளர் பாக் கர் அலி முன் னிலை வகித் தார். மாணவி சுவேதா வர வேற் றார். விளை யாட்டு போட் டி யில் வெற்றி பெற்ற மாணவ, மாண வி க ளுக்கு சிறுத் தொண் ட நல் லூர் தமிழ் நாடு மெர் கண் டைல் வங்கி கிளை மேலா ளர் பாண் டி யன் பரிசு வழங் கி னார். பள்ளி கல்வி ஆலோ ச கர் முரு கே சன் நன்றி கூறி னார்.
இரண் டாம் நாள் நடந்த பள்ளி ஆண்டு விழா விற்கு தூத் துக் குடி மாவட்ட குழந் தை கள் நலக் குழு தலை வர் முரு கே சன் தலைமை வகித் தார். மாணவி காவ்யா வர வேற் றார். ஏரல் கனரா வங்கி கிளை மேலா ளர் பொன் ராஜ் கல்வி பரிசு வழங் கி னார். மேலும் கடந்த ஆண்டு 10ம் வகுப்பு பொது தேர் வில் சிறப் பி டம் பெற்ற மாண வர் க ளுக்கு வை குண் டம் யூனி யன் கவுன் சி லர் ராயப் பன் மற் றும் புஷ் பம் ரமேஷ் ஆகி யோர் தங் கம், வெள்ளி பரிசு வழங் கி னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக