செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

ஏரல் சேர்மன் கோயில் தை அமாவாசை திரு விழா

ஏரல் சேர் மன் அரு ணா சல சுவாமி கோயில் தை அமா வாசை திரு வி ழா வில் உரு கு ப லகை தரி ச னத் தின் போது சுவா மிக்கு கோயில் பரம் பரை அக் தார் கருத் தப் பாண் டிய நாடார் பால் அபி ஷே கம் செய் தார். இதில் திர ளான பக் தர் கள் கலந்து கொண் ட னர்.
ஏரல் சேர்மன் கோயில் தை அமாவாசை திரு விழா
ஏரல், பிப்.9:
ஏரல் சேர் மன் அரு ணா சல சுவாமி கோயில் தை அமா வாசை திரு வி ழா வில் ஆயி ரக் க ணக் கான பக் தர் கள் கலந்து கொண்டு தாமி ர ப ரணி ஆற் றில் புனித நீராடி சுவா மியை தரி ச னம் செய் த னர்.
தூத் துக் குடி மாவட் டம், ஏரல் சேர் மன் அரு ணா சல சுவாமி கோயில் தை அமா வாசை திரு விழா நேற்று நடந் தது. இதனை முன் னிட்டு பகல் 1.30 மணிக்கு சுவாமி உருகு பலகை தரி ச னம் நடந் தது. கருத் தப் பாண் டிய கலை ய ரங் கத் தில் நடந்த இந் நி கழ்ச் சி யில் கோயில் பரம் பரை அக் தார் கருத் தப் பாண் டிய நாடார், சுவா மிக்கு பால், இள நீர், மஞ் சள், சந் த னம் உள் ளிட்ட அபி ஷே கம் செய் தார். தொடர்ந்து சுவா மிக்கு அலங் கார தீபா ரா தனை நடந் தது. இதில் திர ளான பக் தர் கள் கலந்து கொண்டு சுவா மியை தரி ச னம் செய் த னர். மாலை யில் இலா மிச் ச வேர் சப் ப ரத் தில் சேர் மத் தி ருக் கோ லக் காட்சி, இரவு 10 மணிக்கு 1ம் காலம் கற் ப கப் பொன் சப் ப ரத் தில் சிவப்பு சாத்தி தரி ச னம் நடந் தது. தொடர்ந்து தாமி ர ப ரணி ஆற் றில் வாண வே டிக்கை நிகழ்ச் சி யும் நடந் தது. இத் தி ரு வி ழா வில் பல ஆயி ரக் க ணக் கான பக் தர் கள் கலந்து கொண்டு தாமி ர ப ரணி ஆற் றில் நீராடி சேர் மன் சுவா மியை தரி ச னம் செய் த னர்.
பக் தர் கள் வச திக் காக வாக னங் கள் அனைத் தும் தாமி ர ப ரணி ஆற் றில் விடப் பட் டி ருந் தன. மேலும் இரவு பக் தர் கள் தாமி ர ப ரணி ஆற் றில் தங் கு வ தற்கு மின் வி ளக்கு கோபு ரங் கள், ஏர லில் இருந்து கோயில் வரை வழி நெ டுக கம் பு கள் நட்டி மின் வி ளக்கு அமைக் கப் பட் டி ருந் தன. தை அமா வாசை திரு வி ழாவை முன் னிட்டு திரு நெல் வேலி, தூத் துக் குடி, திருச் செந் தூர் உட் பட பகு தி க ளில் இருந்து ஏரல் சேர் மன் கோயில் சென்று வரு வ தற்கு அரசு போக் கு வ ரத்து கழ கத் தில் இருந்து திரு விழா சிறப்பு பஸ் கள் இயக் கப் பட் டி ருந் தன. மேலும் பக் தர் க ளுக்கு குடி நீர், சாலை வசதி, மின் வி ளக்கு உட் பட அனைத்து ஏற் பா டு க ளை யும் கோயில் பரம் பரை அக் தார் கருத் தப் பாண் டிய நாடார் செய் தி ருந் தார்.
9ம் தேதி யான இன்று காலை 5 மணிக்கு 2ம் காலம் வெள்ளை சாத்தி தரி ச னம், 9 மணிக்கு பச்சை சாத்தி அபி ஷே கம், பகல் 1 மணிக்கு 3ம் காலம் பச்சை சாத்தி தரி ச னம், மாலை ஏரல் சவுக்கை முத் தா ரம் மன் கோயில் பந் த லில் தாக சாந்தி, இரவு 10.30 மணிக்கு சுவாமி திருக் கோ யில் மூலஸ் தா னம் வந்து சேரும் ஆனந்த காட் சி யும் நடக் கி றது. 10ம் தேதி நாளை தை அமா வாசை திரு நாள் நிறைவு விழா நடக் கி றது.
திரளான பக்தர்கள் பங்கேற்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...