ஏர லில் மணல் கடத் தலை தடுத்த எஸ்.ஐக்கு கொலை மிரட் டல் விடுத்த மினி லாரி உரி மை யா ளர் உட் பட 4 பேரை போலீ சார் தேடி வரு கின் ற னர்.
ஏரல் எஸ்ஐ சண் மு க சுந் த ரம், ஏட்டு கருப் ப சாமி மற் றும் போலீ சார் நேற்று முன் தி னம் அதி காலை தாமி ர ப ரணி ஆற் றங் க ரை யோ ரப் பகு தி யில் ரோந்து சென் ற னர். அப் போது ஏரல் புது மனை அருகே தாமி ர ப ரணி ஆற் றில் இருந்து சட் ட வி ரோ த மாக எடுத்த மணலை ஏற் றிக் கொண்டு கரைக்கு கடத்தி வந் து கொண் டி ருந்த மினி லாரியை போலீ சார் தடுத்து நிறுத் தி னர்.
இத னால் ஆவே சம் அடைந்த மினி லாரி யில் வந்த 4 பேரும் மண் வெட் டியை காட்டி எஸ் ஐக்கு கொலை மிரட் டல் விடுத் து விட்டு மினி லாரி யில் இருந்து குதித்து தப் பி யோ டி னர்.
இது கு றித்த புகா ரின் பேரில் வழக் குப் பதிந்த வை குண் டம் இன்ஸ் பெக் டர் (பொறுப்பு) சுந் த ர நே சன், மினி லாரியை பறி மு தல் செய்து, தப்பி ஓடிய மினி லாரி உரி மை யா ள ரும், டிரை வ ரு மான ஏரல் சத்யா நகர் கப ரி யேல் மகன் மோகன் உள் ளிட்ட 4 பேரை தேடி வரு கின் ற னர்.
மினி லாரி உரிமையாளர் உட்பட 4 பேருக்கு வலை
மணல் திருட்டை தடுத்த எஸ்.ஐக்கு கொலை மிரட்டல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக