ஏரல் அருகே துணிகரம்
ஓட்டல் மேலாளரை வெட்டி பணம், ஏடிஎம் கார்டு பறிப்பு
ஏரல், பிப். 6:
ஏரல் நட் டார் அம் மன் கோயில் தெரு வைச் சேர்ந் த வர் மீரான் முகை தீன் (52). தூத் துக் குடி பழைய பஸ் நிலை யம் அரு கே யுள்ள தனி யார் ஓட் டல் மேலா ள ரான இவர், நேற்று முன் தி னம் இரவு தனது பணி முடிந்த பிறகு அங் கி ருந்து புறப் பட்டு ஆத் தூ ரில் இயங்கி வரும் கிளை ஓட் ட லுக்கு வந் தார். அப் போது ஓட் டல் அருகே நகைக் கடை நடத்தி வரும் ஏர லைச் சேர்ந்த ராஜா (40) என் ப வர் கடையை அடைத் து விட்டு வீட் டுக்கு பைக் கில் புறப் பட் டார். இதை ய டுத்து அவ ரது பைக் கில் ஏறிய மீரான் முகை தீ னும் ஊருக் குத் திரும் பிக் கொண் டி ருந் தார்.
ஏரல் அடுத்த வாழ வல் லான் பகு தி யில் இயங் கும் குடி நீர் வடி கால் வாரி யம் அலு வ ல கம் அருகே வந் த போது பைக் கில் பின் தொ டர்ந்து வந்த மர்ம நபர் கள் இரு வர், இவர் களை வழி ம றித் த னர். தங் கள் கையில் வைத் தி ருந்த கத் தி யால் மீரான் முகை தீன் கையில் வெட்டி அவர் வைத் தி ருந்த பணப் பையை பறித் துச் சென் ற னர். அதில் ரூ.1,200, 2 ஏடி எம் கார் டு கள் மற் றும் இஎஸ்ஐ கார்டு இருந் தது குறிப் பி டத் தக் கது.
காய ம டைந்த மீரான் முகை தீனை மீட்ட ராஜா, தூத் துக் குடி அரசு மருத் து வக் கல் லூரி மருத் து வ ம னை யில் சேர்த் தார்.
இது கு றித்த புகா ரின் பேரில் வை குண் டம் இன்ஸ் பெக் டர் வெங் க டே சன் (பொறுப்பு), ஏரல் எஸ்.ஐகள் சீனி வா சன், சுந் த ர ரா ஜன் மற் றும் போலீ சார் வழக் குப் பதிந்து இரு வ ரை யும் தேடி வரு கின் ற னர்.
மர்ம நபர்களுக்கு வலை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக