ஏர லில் நடந்த மாவட்ட தீபா பாசறை நிர் வா கி கள் ஆலோ சனை கூட் டத் தில் ஒருங்கிணைப் பா ளர் அருள் ராஜ் பேசி னார்.
ஏரல், பிப். 9:
அதி முக பொதுச் செ ய லா ள ராக தீபா பொறுப் பேற்க வேண் டும் என ஏர லில் நடந்த தீபா பாசறை மாவட்ட நிர் வா கி கள் கூட் டத் தில் தீர் மா னம் நிறை வேற் றப் பட் டது.
தூத் துக் குடி மாவட்ட தீபா பாசறை நிர் வா கி கள் ஆலா சனை கூட் டம் ஏரலில் நடந் தது. மாவட்ட ஒருங் கி ணைப் பா ளர் அருள் ராஜ் தலைமை வகித் தார். சிவத் தை யா பு ரம் வில் சன் மகா ரா ஜன், விளாத் திக் கு ளம் மாரி முத்து, மூ லக் கரை சேக் அல் பை சர், ஏரல் பட்டுத் துரை, வேல் மு ரு கன், காளி முத்து முன் னிலை வகித் த னர்.
மாநில இணை ஒருங் கி ணைப் பா ளர் அண் ணாத் துரை, மக ளிர் அணி ஒருங் கி ணைப் பா ளர் ஜெய பா ரதி பேசி னர்.
கூட் டத் தில் அதி மு க வின் பொதுச் செய லா ள ராக தீபா பொறுப் பேற்க வேண் டும். தமி ழக அர சி யலை சசி கலா தலை மை யி லான மன் னார் குடி கும் ப லி டம் இருந்து விடு விக்க வேண் டும். ஆர்.கே. நகர் தொகுதி இடைத் தேர் த லில் தீபா போட் டி யிட வேண் டும். அவரை வெற் றி பெற அனை வ ரும் பாடு பட வேண் டும் என் பன உள் ளிட்ட பல் வேறு தீர் மா னங் கள் நிறை வேற் றப் பட் டன.
ஹரி க ர சு தன், கண் ணன், பவுன் ராஜ், ஆனந் த ராஜ், ராஜேஸ் கு மார், சுத னந்த் உள் ளிட்ட பலர் கலந்து கொண் ட னர்.
அதிமுக பொதுச்செயலாளராக
தீபா பொறுப்பேற்க வேண்டும்
ஏரல் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக