ஏரல், சாயர் பு ரம் பகு தி க ளில் மு.க. ஸ்டா லின் பிறந்த நாள் விழா வை யொட்டி 14 இடங் க ளில் திமுக நிர் வா கி கள் கட் சிக் கொடி யேற்றி இனிப்பு வழங் கி னர். மேலும் ஆத ர வற்ற சிறார் இல் லத் தில் மதிய உணவு வழங்கி கொண் டா டி னர்.
மு.க. ஸ்டா லி னின் 65வது பிறந் த நாள் விழா வை யொட்டி திமுக சார் பில் ஏரல், சாயர் பு ரம் மற் றும் சுற் று வட் டார பகு தி க ளான பழை ய கா யல், புளி ய ந கர், சிறுத் தொண் ட நல் லூர், சூழ வாய்க் கால், காம ராஜ் நல் லூர், அக ரம், கொட் டா ரக் கு றிச்சி, ஆறு மு க மங் க லம், உம ரிக் காடு, முக் காணி உட் பட 14 கிரா மங் க ளில் கட்சி கொடி யேற் றப் பட் டது. தலைமை வகித்த வை குண் டம் கிழக்கு ஒன் றி யச் செய லா ளர் பிஜி ரவி, கட் சிக் கொடி யேற்றி மக் க ளுக்கு இனிப்பு வழங் கி னார். மாவட்ட துணைச் செய லா ளர் ஆறு மு கப் பெ ரு மாள், விவ சாய அணி மாவட்ட துணை அமைப் பா ளர் ராயப் பன், விவ சாய தொழி லா ளர் அணி மாவட்ட துணை அமைப் பா ளர் பால மு ரு கன், வர்த் த கர் அணி மாவட்ட துணை அமைப் பா ளர் பால கி ருஷ் ணன், வை குண் டம் ஒன் றிய துணைச் செய லா ளர் மக ரா ஜன், சாயர் பு ரம் நக ரச் செய லா ளர் வர த ராஜ் ஸ்டா லின், ஏரல் நக ரச் செய லா ளர் பார்த் தி பன் முன் னிலை வகித் த னர்.
இதை யொட்டி சுப் பி ர ம ணி ய பு ரம் ஆத ர வற்ற சிறார் இல் லத் தில் உள்ள சிறு வர், சிறு மி க ளுக்கு மதிய உணவு மற் றும் அக ரம் பள்ளி மாணவ, மாண வி க ளுக்கு கேக் வழங் கு வதை ஒன் றி யச் செய லா ளர் பிஜி ரவி துவக் கி வைத் தார்.
நிகழ்ச் சி யில் பழை ய கா யல் கூட் டு றவு வங்கி தலை வர் ஜெய சங் கர், ஏரல் பேரூ ராட்சி மன்ற முன் னாள் துணைத் தலை வர் மணி வண் ணன், சாயர் பு ரம் பேரூ ராட்சி மன்ற முன் னாள் துணைத் தலை வர் கண் ணன், ஒன் றிய நிர் வா கி கள் சக் தி வேல், எட் வர்ட், ஆனந் த ராஜ், சாதிக் குல் அமீன், மாவட்ட அணி துணை அமைப் பா ளர் கள் மாரி யப் பன், ராம சுப் பி ர ம ணி யன், ஊராட்சி செய லா ளர் கள் துரை, கொற் கை மா றன், கென் னடி, நட் டார், குண சே கர், துரைப் ப ழம், சாமு வேல் மற் றும் ஒன் றிய அணி க ளின் அமைப் பா ளர் கள் ஜான் பாண் டி யன், தாமஸ், காயல் முக மது, கண் ணன், ராசிக், துணை அமைப் பா ளர் கள் பாஸ் கர், தீபன், ராம மூர்த்தி, சரத் மணி, ராஜ வேல், கிறிஸ் டோ பர் உள் ளிட்ட பலர் கலந் து கொண் ட னர்.
ஓட் டப் பி டா ரம் :
குறுக் குச் சாலை, பசு வந் த னை யில் ஓட் டப் பி டா ரம் கிழக்கு ஒன் றிய திமுக சார் பில் நடந்த ஸ்டா லின் பிறந்த நாள் விழா வுக்கு தலைமை வகித்த ஒன் றி யச் செய லா ளர் காசி விஸ் வ நா தன், கட் சிக் கொடி யேற்றி மக் க ளுக்கு இனிப்பு வழங் கி னார். நெச வா ளர் அணி அமைப் பா ளர் அழ கு ராஜா, தொண் டர் அணி மேக லிங் கம் அவைத் த லை வர் முத் து கு மார், இளை ஞர் அணி நிர் வாகி ராதா கி ருஷ் ணன், மாவட் டப் பிர தி நிதி இளை ய பெ ரு மாள் மற் றும் மக ளிர் அணி யி னர் உள் ளிட்ட ஏரா ள மா னோர் கலந் து கொண் ட னர்.
உடன் குடி:
உடன் கு டி யில் ஒன் றிய, நகர திமு க வி னர் பஸ் நிலை யம், வில் லி கு டி யி ருப்பு சந் திப்பு, மெயின் ப ஜார் உள் ளிட்ட இடங் க ளில் கட் சிக் கொடி யேற்றி இனிப்பு வழங் கி னர்.
உடன் கு டி யில் நடந்த ஸ்டா லின் பிறந்த நாள் விழா வுக்கு நக ரச் செய லா ளர் ஜான் பாஸ் கர் தலைமை வகித் தார். ஒன் றி யச் செய லா ளர் பால சிங், கட் சிக் கொடி யேற்றி இனிப்பு வழங் கி னார். முன் னாள் நக ரச் செய லா ளர் கன க லிங் கம், சந் தை ய டி யூர் ரவி, நகர பொரு ளா ளர் தங் கம் முன் னிலை வகித் த னர். ஊராட்சி செய லா ளர் மாத வன் கு றிச்சி கன க ராஜ், குலசை மகா ரா ஜன், பர மன் கு றிச்சி இளங்கோ, செம் ம றி கு ளம் முரு கே சன், சீர் காட்சி ராதா கி ருஷ் ணன், நங் கை மொழி சித் தி ரை பாண்டி, ஒன் றிய நிர் வா கி கள் ஜெய பால், இசக் கி யம் மாள், வாசன், மாவட் டப் பிர தி நி தி கள் ராமச் சந் தி ரன், மதன் ராஜ், சிவ ரா ம லிங் கம், அரி கி ருஷ் ணன், வேலா யு தம், திர வி யம் மற் றும் பலர் கலந் து கொண் ட னர்.
மெஞ் ஞா ன பு ரத் தில் நடந்த விழா விற்கு வார்டு செய லா ளர் ஜெரால்டு தன ராஜ் தலைமை வகித் தார். தொமுச மோசஸ் ராஜ துரை, சார் லஸ், ஒன் றிய துணைச் செ ய லா ளர் இசக் கி யம் மாள், முன் னாள் ஒன் றிய கவுன் சி லர் ஜெஸி பொன் ராணி ஆகி யோர் முன் னிலை வகித் த னர். ஒன் றி யச் செய லா ளர் பால சிங் இனிப்பு வழங் கி னார். இதில் ஊராட்சி செய லா ளர் கள் செம் ம றிக் கு ளம் முரு கே சன், நங் கை மொழி சித் திரை பாண்டி, மக ளி ரணி பியூலா, விஜயா, குதி ரை மொழி முன் னாள் பஞ் சா யத்து துணைத் த லை வர் இசக் கி துரை, மானாடு கிளைச் செய லா ளர் சுட லை கண், சுந் த ர வேல், முரளி, மோகன், ராஜ கு மார், அருண் மற் றும் பலர் கலந்து கொண் ட னர்.
சாத் தான் கு ளம்:
ஆழ் வார் தி ரு ந கரி மேற்கு ஒன் றிய திமுக சார் பில் சாத் தான் கு ளம் அடுத்த பேய்க் கு ளத் தில் ஸ்டா லின் பிறந்த நாள் கொண் டா டப் பட் டது. இதை யொட்டி சாலைப் பு தூர் ரீச் விடு தி யில் உள்ள மாணவ, மாண வி க ளுக்கு மதிய உணவு வழங் கப் பட் டது. இதில் மாவட் டப் பிர தி நிதி அருள் ராஜ், கிளைச் செய லா ளர் யோசுவா, இளை ஞர் அணி ஒன் றி யச் செய லா ளர் ஜான், தொண் டர் அணி ஒன் றி யச் செய லா ளர் சுந் தர் ராஜ், கிளைச் செய லா ளர் ஜேம்ஸ் உள் ளிட்ட பலர் பங் கேற் ற னர். ஏற் பா டு களை ஆழ் வார் தி ரு ந கரி மேற்கு ஒன் றிய செய லா ளர் பார்த் தி பன் செய் தி ருந் தார்.
நாச ரேத் :
நாச ரேத் கே.வி.கே.சாமி சிலை அருகே நடந்த முப் பெ ரும் விழா வுக்கு நக ரச் செய லா ளர் ரவி செல் வக் கு மார் தலைமை வகித் தார். முன் னாள் எம்பி ஏ.டி.கே. ஜெய சீ லன், நகர அவைத் தலை வர் அருள் ராஜ், துணைச் செய லா ளர் ஜெய சிங் முன் னிலை வகித் த னர். இதில் சிறப்பு விருந் தி ன ரா கப் பங் கேற்ற எம் எல்ஏ அனிதா ராதா கி ருஷ் ணன், கட் சிக் கொடி யேற்றி, மரக் கன்று நட்டு, மக் க ளுக்கு இனிப்பு வழங் கி னார்.
இதில் ஒன் றி யப் பிர தி நி தி கள் மோசஸ் கிரு பை ராஜ், காந்தி, சுப் பி ர ம ணி யம், உடை யார், வர்த் தக அணி அமைப் பா ளர் அருண் சா மு வேல், தொண் டர் படை ஞான ராஜ், கலை ய ரசு, வக் கீல் கிரு பா க ரன் வார்டு செய லா ளர் கள் மாற்கு, ஞான தாஸ், மாரி யப் பன், சீனி வா சன் உள் ளிட்ட பலர் கலந் து கொண் ட னர்.
இளை ஞர் அணி நகர அமைப் பா ளர் பேரின் ப ராஜ் நன்றி கூறி னார்.
இதே போல் நாச ரேத் அடுத்த திரு ம றை யூ ரில் இயங் கும் முதி யோர் இல் லம், மன வ ளர்ச்சி குன் றி யோர் பள்ளி, காது கே ளா தோர் பள் ளி க ளில் உள்ள மாணவ - மாண வி க ளுக் கும், முதி யோர் க ளுக் கும் மு.க. ஸ்டா லின் பிறந்த நாள் விழாவை முன் னிட்டு மதிய உணவு வழங் கப் பட் டது.
ஆழ்வை கிழக்கு ஒன் றிய வர்த் த கர் அணி அமைப் பா ளர் நாச ரேத் கான் தலைமை வகித் தார். ஆழ்வை கிழக்கு ஒன் றிய அவைத் தலை வர் சவுந் தர் முன் னிலை வகித் தார். தலை மைச் செயற் குழு உறுப் பி னர் ஜெயக் கு மார் ரூபன் மதிய உணவு வழங் கும் நிகழ்ச் சி யைத் தொடங் கி வைத் தார்.
இதில் ஆழ்வை கிழக்கு ஒன் றி யச் செய லா ளர் நவீன் கு மார், முன் னாள் ஒன் றி யச் செய லா ளர் இளங்கோ, சிறு பான்மை பிரிவு மாவட்ட அமைப் பா ளர் மாமல் லன், நக ரச் செய லா ளர் ரவி செல் வ கு மார், மாண வர் அணி ஒன் றிய அமைப் பா ளர் கேபா செல் வன், மாவட் டப் பிர தி நி தி கள் அன்பு, சாமு வேல், பள் ளித் தாளா ளர் மெற் றில்டா, தேவ தாஸ் மற் றும் பலர் கலந் து கொண் ட னர்.
தூத்துக்குடி மாவட்டத்தில்
மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் கொண்டாட்டம்
ஸ்டா லின் பிறந்த நாள் விழா வை யொட்டி கூட் டாம் புளி ஆத ர வற் றோர் இல் லத் தில் உள் ள வர் க ளுக்கு தெற்கு மாவட்ட திமுக செய லா ளர் பெரி ய சாமி மதிய உணவு வழங் கி னார்.
சுப் பி ர ம ணி ய பு ரம் ஆத ர வற்ற சிறார் இல் லத் தில் சிறு வர், சிறு மி க ளுக்கு வை குண் டம் கிழக்கு ஒன் றிய செய லா ளர் பிஜி ரவி மதிய உணவு வழங் கி னார்.
மெஞ் ஞா ன பு ரத் தில் நடந்த விழா வில் ஒன் றி யச் செய லா ளர் பால சிங் இனிப்பு வழங் கி னார்.
திரு ம றை யூர் மன வ ளர்ச்சி குன் றிய மாண வி க ளுக்கு தலை மைச் செயற் குழு உறுப் பி னர் ஜெயக் கு மார் ரூபன் மதிய உணவு வழங் கி னார்.
நாச ரேத் பஜா ரில் திமுக சிறு பான்மை பிரிவு சார் பில் மாவட்ட அமைப் பா ளர் மாமல் லன் தலை மை யில் நடந்த விழா வில் ஆழ் வார் தி ரு ந கரி கிழக்கு ஒன் றிய திமுக செய லா ளர் நவீன் கு மார் இனிப்பு வழங் கி னார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக