ஏரல் பகுதியில்
மின்தடையால் வாக்களிக்க பொதுமக்கள் சிரமம்
ஏரல், மே 17:
ஏர லில் தொடர்ந்து 2 மணி நேரம் மின் த டை யால் மக் கள் சிர மப் பட்டு வாக்கு பதிவு செய் த னர்.
வை குண் டம் தொகுதி ஏரல் பேரூ ராட் சி யில் 15 வார் டு கள் உள் ளன. இதில் 7 ஆயி ரத்து 352 வாக் கு கள் உள் ளன. இந்த வாக் கா ளர் கள் இப் ப கு தி யில் உள்ள 6 வாக் குச் சாவ டி கள் மூலம் தங் க ளது வாக் கு களை நேற்று பதிவு செய் த னர்.
இதில் 5 ஆயி ரத்து 189 வாக் கு கள் பதி வா கி யுள் ளது. இது 70 சத வீ த மா கும். இந்த வாக்கு பதி வின் போது மதி யம் 2 மணி முதல் 4 மணி வரை மின் சா ரம் தடைப் பட் டது. ஏற் க னவே மழை மேக மாக இருந் த தால் வாக்கு சாவ டி யில் மின் சா ர மும் இல் லா த தல் 2 மணி நேரம் மக் கள் சிர மப் பட்டு வாக் க ளித் த னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக