விவசாயிகள் நலன் மேம்படுத்தப்படும்
ஏரல், மே. 12:
வை குண் டம் தொகுதி அதி முக வேட் பா ளர் சண் மு க நா தன் சிவ க ளை யில் இருந்து பிர சா ரம் துவக் கி னார். தொடர்ந்து மாங் கொட் டா பு ரம், கொம் பு கா ரன் பொட் டல், நட் டாத்தி, குமா ர பு ரம, சாயர் பு ரம் பழை ய கா யல், அக ரம் உட் பட பகு தி க ளில் பிர சா ரம் செய் தார். அப் போது அவர் பேசி ய தா வது;
வை குண் டம் தொகு தி யில் அனைத்து கிரா மங் க ளுக் கும் சாலை வசதி மற் றும் போக் கு வ ரத்து வச தி கள் உட் பட அடிப் படை வச தி கள் செய்து கொடுக் கப் பட் டுள் ளது. விவ சா யி களின் நலன் மேம் ப டுத் தப் ப டும் என பேசி னார்.
வேட் பா ள ரு டன் வை குண் டம் தொகுதி முன் னாள் எம்.எல்.ஏ டேவிட் செல் வின், ஒன் றிய செய லா ளர் முரு கன், முன் னாள் ஒன் றிய செய லா ளர் ஆறு மு க ந யி னார், விவ சாய அணி குண சே க ரன், கூட் டு றவு கடன் சங் கம் தலை வர் பால் ராஜ், பெருங் கு ளம் நகர செய லா ளர் செல் லத் துரை, சாயர் பு ரம் நகர செய லா ளர் துரைச் சா மி ராஜா உட் பட நிர் வா கி கள் கலந்து கொண் ட னர்.
சண்முகநாதன் பிரசாரம்
வை குண் டம் தொகுதி அதி முக வேட் பா ளர் சண் மு க நா தன் சிவகளையில் பிர சா ரம் செய் தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக