ஏரலில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை
லட்சக்கணக்கான வாழைகள் சேதம்
ஏரல், மே 28:
ஏரல் பகு தி க ளில் நேற்று சூறா வளி காற் று டன் பலத்த மழை பெய் தது. இத னால் லட்ச் க ணக் கான வாழை கள், வெற் றிலை கொடிக் கால் கள் சரிந்து விழுந்து சேத ம டைந் துள் ளது.
ஏரல் பகு தி க ளில் கடந்த ஒரு வா ர கா ல மாக கோடை வெயில் வெளுத்து வந் தது. இந் நி லை யில் நேற்று மாலை 3 மணி முதல் 5 மணி வரை சூறா வளி காற் று டன் பலத்த மழை பெய் தது. இத னால் ரோடு க ளில் மழை நீர் பெருக் கெ டுத்து ஓடி யது.
ஏரல் காந் தி சிலை பஸ் நிறுத் தத் தில் இருந்து மெயின் ப ஜார் செல் லும் நுழைவு வாயில் மற் றும் பஸ் நிலை யத் தில் இருந்து மெயின் ப ஜார் செல் லும் நுழைவு வாயில் பகு தி க ளில் சாக் கடை கான் க ளில் தண் ணீர் நிறைந்து முட் ட ள வுக்கு மேல் தண் ணீர் அப் ப கு தி யில் தேங் கி ய தால் மக் கள் பஜார் பகு தி க ளுக்கு செல்ல முடி யா மல் மிக வும் சிர மப் பட் ட னர்.
மழை முடிந் தும் ஒரு மணி நேரத் திற்கு மேல் தண் ணீர் ரோட் டில் தேங்கி கிடந் தன. ரோடு க ளில் தண் ணீர் பெருக் கெ டுத்து ஓடிய தண் ணீர் கடை க ளுக் குள் புகுந் தது. இத னால் வியா பா ரி கள் சிர மப் பட் ட னர்.
சூறா வளி காற் றால் ஏரல், மங் க ல கு றிச்சி, பெருங் கு ளம், மாங் கொட் டா பு ரம், சிவ களை, வாழ வல் லான், உம ரிக் காடு உட் பட பல பகு தி க ளில் லட்ச் ச க ணக் கான வாழை க ளும் மற் றும் வெற் றிலை கொடிக் கால் க ளும் சரிந்து விழுந்து சேத ம டைந் தன.
ஏரல் மற் றும் சுற் று வட் டார பகு தி க ளில் ஏரா ள மான வேப் ப ம ரம், பனை மற் றும் தென்னை மரங் கள் சாய்ந்து விழுந் தன. ஏர லில் இருந்து மங் க ள கு றிச்சி செல் லும் மெயின் ரோட் டில் வேப் ப ம ரங் கள் விழுந் த தில் ரோட் டோ ரத் தில் உள்ள மின் கம் பங் கள் 4 உடைந்து விழுந்து ரோட் டில் கிடந் தன. இத னால் ஏரல் பகு தி க ளில் மின் சா ரம் தடைப் பட் டது.
ஏர லில் இருந்து மங் க ல கு றிச்சி, பெருங் கு ளம் வழி யாக ஸ்ரீவை குண் டம் மற் றும் நெல்ை லக்கு செல் லும் அனைத்து பஸ் க ளும் குரும் பூர் மற் றும் குரங் கணி வழி யாக மாற்றி விடப் பட் டன. இதே போல் ஏர லில் இருந்து மங் க ல கு றிச்சி, பண் டா ர விளை வழி யாக சாயர் பு ரம், புதுக் கோட்டை, தூத் துக் கு டிக்கு செல் லும் பஸ் கள் ஏர லில் இருந்து சிறுத் தொண் ட நல் லூர், சுப் பி ர ம ணி ய பு ரம் வழி யாக மாற்றி விடப் பட் டன.
சூறை காற் றால் திரு வ ழ தி நா டார் விளை சேர் மன் கோயில் தெரு மற் றும் ஏரல் கணே ச பு ரம் மற் றும் ஆற் றங்க ரை யோர பகு தி யில் உள்ள குடி யி ருப் பு கள் பலத்த சேத ம டைந் தது. இப் ப கு தி யில் உள்ள வீட்டு ஓடு கள், ஆஸ் பெஸ் டாஸ் சீட் டு கள் பறந் தன.
மேலும் ஏரல் பகு தி யில் மொட்டை மாடி யில் வைத் தி ருந்த குடி நீர் சிண் டக்ஸ் டேங் கு கள் பல இடங் க ளில் கீழே விழுந்து சேத ம டைந் தது. ஏரல் பகு தி க ளில் ஆங் காங்கே மரங் க ளும், வீட்டு கூரை க ளும் சிதறி கிடந் தன
ஏர லில் பலத்த சூறா வளி காற் று டன் பெய்த மழை யால் ஏர லில் இருந்து மங் க ல கு றிச்சி செல் லும் மெயின் ரோட் டில் வேப் ப ம ரம் விழுந் த தில் மின் கம் பங் கள் உடைந்து கிடக் கின் றன.
வெற்றிலை கொடிக்கால் சரிந்தது
திரு வ ழு தி நா டார் வி ளை யில் வாழை கள் சாய்ந்து சேத ம டைந் துள் ளன.
ஏரல் ஆற் றுப் பா லம் அருகே பயி ரி டப் பட் டி ருந்த கொடிக் கால் பலத்த காற் றில் சரிந்து கிடக் கி றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக