நெல்லை, மே13-
நெல் லை யில் அதி முக வேட் பா ளர் களை ஆத ரித்து நேற்று முதல் வர் ஜெய ல லிதா பிர சா ரத்தை முடித்து சென்ற நிலை யில், நெல்லை, தூத் துக் குடி மாவட் டத் தில் அதி மு க வி னர் வாக் கா ளர் க ளுக்கு விடிய, விடிய பணம் சப்ளை செய் த னர். இன்று அதி காலை பணம் சப்ளை செய்த அதி முக வார்டு செய லா ளரை பறக் கும் ப டை யி னர் பிடித்து காவல் நிலை யத் தில் ஒப் ப டைத் த னர். குவி யும் புகார் க ளால் தேர் தல் அதி கா ரி கள் திண று கின் ற னர்.
தமி ழக சட் ட மன்ற தேர் தல் பிர சா ரம் இறு தி கட் டத்தை எட் டி யு ்ள் ளது. தேர் தல் பிர சா ரத் திற்கு நாளை கடை சி நாள். பொது வாக அதி முக வேட் பா ளர் க ளுக்கு தொகு தி யில் கடும் எதிர்ப்பு உள் ளது. எதிர்ப்பை சமா ளிக்க ஆளும் கட் சி யி னர் தொகுதி வாரி யாக பணம் பட் டு வாடா செய்ய திட் ட மிட் டுள் ள னர். இதற் காக கட்சி தலை மை யி டம் இருந்து கோடிக் க ணக் கான பணம் அந் த தந்த தொகுதி கட்சி நிர் வா கி க ளுக்கு வந் துள் ளது. வீக் கான தொகு தி க ளுக்கு கூடு தல் பணம் சப்ளை செய் ய வும் உத் த ர வி டப் பட் டுள் ளது.
நெல்லை, தூத் துக் குடி மாவட் டத் தில் வாக் கா ளர் க ளுக்கு பணம் கொடுப் ப தற் காக அதி முக நிர் வா கி கள் பணம் சப்ளை செய்ய தயா ரா கி விட் ட னர். இதற் காக நேற்று இரவு முதலே பணம் சப்ளை தொடங் கி யது. நகர் புற பகு தி க ளில் பணம் விநி யோ கம் செய்் தால் பிரச் சனை ஏற் பட் டு வி டும் என் ப தால், கிரா ம புற பகு தி க ளில் சமு தாய தலைர் கள், ஊர் நாட் டாண் மை கள், மக ளிர் கு ழு வி னர், ஆட வர் கு ழு வி னர், இளை ஞர் குழு வி னர் என கண் ட றிந்து மொத்த மொத் த மாக பணம் விநி யோ கம் நடக் கி றது.
அந் த தந்த வட்ட, கிளை கழக, பேரூர், நகர நிர் வா கி கள் மூலம் பணம் விநி யோ கம் செய் யப் ப டு கி றது. நேற்று 12ம் தேதி நெல் லை யில் அதி முக வேட் பா ளர் களை ஆத ரித்து முதல் வர் ஜெய ல லிதா பிர சா ரம் செய்து திரும் பி னார். இத னை ய டுத்து நெல்லை, தூத் துக் குடி மாவட் டத் தில் உள்ள 16 தொகு தி க ளி லும் அதி மு க வி னர் பணம் சப்ளை செய்து வரு கின் ற னர்.
அம்பை தொகு தி யில் போட் டி யி டும் அதி முக வேட் பா ளர் முரு கை யா பாண் டி ய னுக்கு கடும் எதிர்ப்பு உள் ளது. உள் கட்சி பூச லும் உள் ளது. எனவே எப் ப டி யும் வெற்றி பெற வேண் டும் என்ற எண் ணத் தில் பணத்தை வாரி இறைக்க திட் ட மிட் டுள் ளார். இத னை ய டுத்து நேற்று இரவு முதல் அதி மு க வி னர் அம்பை தொகு தி யில் விடிய, விடிய வாக் கா ளர் க ளுக்கு பணம் சப்ளை செய் த னர்.
இத னை ய றிந்த திமு க வி னர் பணம் பட் டு வா டாவை தடுக் கும் முயற் சி யில் ஈடு பட் ட னர். விகே பு ரம் கம ல நா தர் நடுத் தெ ரு வில் இன்று அதி காலை 5 மணிக்கு பண விநி யோ கிப் ப தாக கிடைத்த தக வ லின் பே ரில் திமு க வி னர் அங்கு சென் ற னர். அப் போது 19வது வார்டு அதி முக செய லா ளர் பால சந் தி ரன் தலை மை யில் அதி மு க வி னர் வாக் கா ளர் க ளுக்கு பணம் விநி யோ கித்து கொண் டி ருந் த னர். இத னை ய டுத்து திமு க வி னர் அவர் களை கையும் கள வு மாக பிடித் த னர். பின் னர் விகே பு ரம் போலீ சா ருக்கு தக வல் கொடுத் த னர். பறக் கும் படை
விடிய, விடிய பணபட்டுவாடா
நெல்ைல, தூத்துக்குடியில்
அதிமுக செயலாளர் கைது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக