ஏரல் அருகே
லாரி டிரைவரை தாக்கியதாக
அமைச்சர் மகன் உட்பட 5 பேர் மீது வழக்கு
ஏரல், மே 12:
ஏரல் அருகே உள் ளது பண் டா ர விளை. இது அமைச் ச ரும், வை. தொகுதி அதி முக வேட் பா ள ரு மான சண் மு க நா த னின் சொந்த ஊர் ஆகும். இங் குள்ள அம் மன் கோயில் கொடை விழா கடந்த 2 நாட் க ளாக நடந்து வந் தது.
கொடை வி ழாவை முன் னிட்டு அமைச் சர் சண் மு க நா தன் வீட் டின் அரு கில் உள்ள இடத் தில் அவ ரது உற வி னர் க ளுக்கு நேற்று மதி யம் கறி விருந்து அளிக் கப் பட் டது. பண் டா ர வி ளையை சேர்ந்த பொன் சர வ ணன் என் ப வர் அங்கு சாப் பிட வந் துள் ளார். அப் போது பண் டா ர விளை பிள் ளை யார் கோயில் தெருவை சேர்ந்த லாரி டிரை வர் ஆரோன் என் ப வர் பொன் சர வ ணனை சாப் பிட செல் லக் கூ டாது என தடுத் துள் ளார். இதில் இரு வ ருக் கும் இடையே வாக் கு வா தம் ஏற் பட் டது.
மாலை யில் ஆரோன் பண் டா ர விளை பஸ் நிறுத் தம் அரு கில் நின்று கொண் டி ருந் தார். அப் போது அங்கு வந்த அமைச் சர் சண் மு க நா தன் மகன் ராஜா மற் றும் அவ ரது நண் பர் கள் உட் பட 5பேர் சேர்ந்து ‘எப் படி எங் கள் வீட் டுக்கு சாப் பிட வந் த வரை தடுக் க லாம்’ எனக் கூறி ஆரோனை சர மா ரி யாக தாக் கி னர். படு கா ய ம டைந்த அவர் தூத் துக் குடி அரசு மருத் து வ ம னை யில் சேர்க் கப் பட் டுள் ளார். இது குறித்த புகா ரின் பேரில் ஏரல் போலீ சார் விசா ரணை நடத்தி அமைச் சர் சண் மு க நா தன் மகன் ராஜா உட் பட 5பேர் மீது வழக்கு பதிவு செய்து அவர் களை தேடி வ ரு கின் ற னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக