வியாழன், 5 மே, 2016

ஏரலில் அடிப்படை வசதி மேம்படுத்தப்படும்

ஏரலில் அடிப்படை வசதி மேம்படுத்தப்படும்
வை குண் டம், மே 5:
ஏர லில் அடிப் படை வச தி கள் மேம் ப டுத் தப் ப டும் என வை. தொகுதி காங் கி ரஸ் வேட் பா ளர் ராணி வெங் க டே சன் வாக் கு றுதி அளித் துள் ளார்.
வை குண் டம் சட் ட மன் ற தொ குதி காங் கி ரஸ் வேட் பா ளர் ராணி வெங் க டே சன் தனது ஆத ர வா ளர் க ளு டன் ஏரல் கடை வீ தி க ளில் வணி கர் கள், பொது மக் களை நேரில் சந் தித்து வாக்கு சேக ரித் தார். அப் போது அவர் கூறி ய தா வது, ஏரல் நக ரம் சிறந்த வணிக நக ர மா கும். வணிக நக ர மான ஏர லில் அனைத்து அடிப் படை வச தி க ளும் முழு மை யாக செய்து தரப் ப டும்.
புதி ய தாக தார் சாலை, தெரு வி ளக்கு, இல வச கழி வறை வச தி கள் செய்து தரப் ப டும். ஏரல் பஸ் நிலை யம் புதிய பொலி வு டன் அனைத்து வச தி க ளு டன் கொண்ட பஸ் நிலை ய மாக மாற்றி அமைக் கப் ப டும்.
ஏர லில் இருந்து பெங் க ளூர், பாண் டிச் சேரி, எர் ணா கு ளம் உள் ளிட்ட பெரு ந க ரங் க ளுக்கு அரசு விரை வுப் பே ருந் து கள் இயக்க நட வ டிக்கை எடுக் கப் ப டும். வணி கர் கள் பயன் பெ றும் வகை யில் இந் ந க ரம் தலை சி றந்த வணிக நக ர மாக மாற் றப் ப டும்.
இவ் வாறு அவர் கூறி னார்.
வேட் பா ளர் ராணி வெங் க டே ச னு டன், ஏரல் பேரூ ராட்சி தலை வர் பால கி ருஷ் ணன், மாவட்ட திமுக இளை ஞ ரணி துணை அமைப் பா ளர் அனஸ், ஒன் றிய செய லா ளர் ரவி, பேரூர் கழக செய லா ளர் பார்த் தீ பன், விவ சாய அணி அமைப் பா ளர் ராயப் பன், தொண் ட ரணி கார்த் தீ சன், விவ சாய தொழி லா ளர் அணி பால மு ரு கன், திமுக பொதுக் குழு உறுப் பி னர் காசி யா னந் தம், கவுன் சி லர் நவ நீ தன், மாவட்ட விவ சாய அணி அமைப் பா ளர் பசு பதி மாவட்ட பிர தி நிதி செந் தில் ஆ று மு கம், ஒன் றிய துணை செய லா ளர் சக் தி வேல் மற் றும் காங் கி ரஸ் நிர் வா கி கள் சாரதி, விஜய், உறுப் பி னர் கள் உட் பட பலர் உடன் சென் ற னர்.
ராணிவெங்கடேசன் உறுதி
ஏர லில் வாக் கு சே க ரித்த வை. தொகுதி காங் கி ரஸ் வேட் பா ளர் ராணி வெங் க டே சன் அங் குள்ள டீக் க டை யில் டீ குடித் தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...