தூத்துக்குடி மாவட்டத்தில்
திமுக, அதிமுக, தமாகா வேட்பாளர்கள் வாக்குப்பதிவு
தூத் துக் குடி, மே 17:
தூத் துக் குடி மாவட் டத் தில் வேட் பா ளர் கள் காலை யி லேயே தங் க ளது வாக் கு களை பதிவு செய் த னர்.
தூத் துக் கு டி யில் திமுக வேட் பா ளர் கீதா ஜீ வன் போல் பேட் டை யில் உள்ள கீதா மெட் ரிக் பள் ளி யில் காலை 7.10 மணிக்கு வாக் களித் தார். அதி முக வேட் பா ளர் செல் லப் பாண் டி யன் டூவி பு ரத் தில் அவ ரது வீட் ட ருகே உள்ள டிடி டிஏ பள்ளி வாக் குச் சா வ டி யில் வாக் க ளித் தார். மாவட்ட திமுக செய லா ளர் பெரி ய சாமி போல் பேட்டை தங் கம் மாள் நடு நி லைப் பள்ளி வாக் குச் சா வடியில் வாக் களித் தார். மதி முக வேட் பா ளர் பாத் தி மா பாபு காரப் பேட்டை பெண் கள் மேல் நி லைப் பள்ளி வாக்கு சாவடி யில் வாக் க ளித் தார். வை குண் டம் தமாகா வேட் பா ளர் விஜ ய சீ லன் தூத் துக் குடி சிவ உயர் நி லைப் பள்ளி வாக் குச் சா வ டி யி லும் வாக் க ளித் த னர்.
திருச் செந் தூர் தொகுதி திமுக வேட் பா ளர் அனிதா ரா தா கி ருஷ் ணன் தனது சொந்த ஊரான தண் டு பத்து ஊராட்சி ஒன் றிய நடு நி லைப் பள் ளிக்கு குடும் பத் தி ன ரு டன் காலை 7 மணிக்கு வந்து வாக் க ளித் தார்.வை குண் டம் தொகுதி அதி முக வேட் பா ளர் சண் மு க நா தன் தனது குடும் பத் து டன் சென்று பண் ணை விளை பள் ளி யில் வாக் குப் ப திவு செய் தார்.விளாத் தி கு ளம் தொகுதி திமுக வேட் பாளர் பீம ராஜ் சங் க ர லிங் கம் தொடக் கப் பள் ளி யில் தனது வாக்கை பதிவு செய் தார். ஓட் டப் பி டா ரம் தொகுதி அதி முக வேட் பா ளர் சுந் தர் ராஜ் சிஎம்சி மெக் க வாய் கிரா மிய மேல் நி லைப் பள் ளி யில் வாக் க ளித் தார்.
கோவில் பட்டி தொகுதி திமுக வேட் பா ளர் சுப் பி ர ம ணி யன் கழு கு மலை அரசு மேல் நி லைப் பள்ளி வாக் கு சா வ டி யில் நேற்று காலை 7.20 மணி ய ள வில் தனது வாக்கை பதிவு செய் தார். தூத் துக் குடி வடக்கு மாவட்ட திமுக செய லா ளர் ராஜா ராம் கீழ ஈ ரால் வேல் வெள் ளைச் சாமி நடு நி லைப் பள்ளி வாக் கு சா வ டி யில் வாக் க ளித் தார்.
கோவில் பட்டி அருகே தனது சொந்த ஊரான சிதம் ப ரா பு ரம் இந்து துவக்கப் பள்ளி வாக் கு சா வ டி யில் அதி முக வேட் பா ளர் கடம் பூர் ராஜூ காலை 7.25 மணி ய ள வில் வாக் க ளித் தார். கோவில் பட்டி லட் சு மி மில் துவக் கப் பள் ளி யில் நக ராட்சி தலை வர் ஜான் சி ராணி வாக் க ளித் தார்.
மதி முக வேட் பா ளர் விநா யகா ரமேஷ் தனது சொந்த ஊரான விஜ யா புரி கிரா மத் தில் உள்ள பஞ் சா யத்து யூனி யன் துவக் கப் பள்ளி வாக் கு சா வ டி யில் வாக் க ளித் தார்.
விளாத் தி கு ளம் சங் க ர லிங் கம் பள் ளி யில் திமுக வேட்பாளர் பீம ராஜூம், அதி முக வேட் பா ளர் செல்லப்பாண் டி யன் டூவி பு ரத் திலும் வாக்களித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக