வெள்ளி, 6 மே, 2016

ஏரல் தாமிரபரணியில் தடுப்பணையுடன் நீர்தேக்கம்

ஏரல் தாமிரபரணியில் தடுப்பணையுடன் நீர்தேக்கம்
வை குண் டம், மே 6:ஏரல்
தாமி ர ப ரணி ஆற் றில் தடுப் ப ணை யு டன் கூடிய நீர் தேக் கம் அமைக் கப் பட்டு குடி நீர் தட் டுப் பாடு நிரத் த ர மாக தீர்க் கப் ப டும் என்று தமாகா வேட் பா ளர் எஸ்.டி.ஆர்.விஜ ய சீ லன் வாக் கு றுதி அளித் துள் ளார்.
வை குண் டம் தொகுதி தமாகா வேட் பா ளர் எஸ்.டி.ஆர்.விஜ ய சீ லன் முக் காணி, உம ரிக் காடு, வாழ வ ல லான், ஏரல் உள் ளிட்ட பகு தி க ளில் பொது மக் களை சந் தித்து வாக்கு சேக ரித் தார். அப் போது அவர் பேசி ய தா வது, ஆண் டு தோ றும் தாமி ர ப ரணி ஆற் றில் மழைக் கா லங் க ளில் சுமார் 20டி.எம்.சி தண் ணீர் தேக்கி வைக்க வழி யின்றி வீணாக கட லில் சென்று கலந்து வரு கி றது. இந்த தண் ணீரை சேமித்து வைத்து விவ சா யம், குடி நீர் தேவை க ளுக்கு பயன் ப டுத் தும் வகை யில் ஏர லில் மிகப் பெ ரிய அள வில் தடுப் ப ணை யு டன் கூடிய நீர்த் தேக் கம் அமைக் கப் ப டும்.
இந் த த டுப் ப ணை யில் சேமித்து வைக் கப் ப டும் தண் ணீர் விவ சா யத் திற்கு பயன் ப டுத் தப் பட்டு முப் போக விவ சா யம் நடை பெற வழி செய் யப் ப டும். ஏர லில் வாழைத் தார் களை விற் பனை செய் வ தற்கு ஏது வாக வாழைத் தார் சந்தை அமைத்து தரு வேன். வணிக நக ர மான ஏர லில் அனைத்து அடிப் படை வச தி க ளும் செய்து கொடுக் கப் பட்டு சிறந்த நக ர மாக செயல் பட துரி த ந ட வ டிக்கை எடுப் பேன் என் றார்.
வேட் பா ள ரு டன், தமாகா மாநில இணைச் செ ய லா ளர் முர ளீ த ரன், மாவட்ட துணைத் த லை வர் ரவி கு மார், இளை ஞ ரணி அருண் நேரு, வினோத் கு மார் உள் பட பலர் கலந்து ெகாண் ட னர்.
வைகுண் டம் தொகுதி தமாகா வேட் பா ளர் எஸ் டி ஆர் விஜ ய சீ லன் வாக்கு சேக ரித் தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...