புதன், 18 மே, 2016

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்2 தேர்வில் 19,082 பேர் தேர்ச்சி

தூத்துக்குடி மாவட்டத்தில் பிளஸ்2 தேர்வில் 19,082 பேர் தேர்ச்சி
அதி கா ரி கள் அலட் சி யத் தால்
தேர்வு முடிவுகள் தாம தம்
தமி ழ கம் முழு வ தும் 10.31 மணிக்கே தேர்வு முடிவுகள் வெளி யி டப் பட்ட நிலை யில் மாவட்ட முதன்மை கல்வி அதி கா ரி யின் அலட் சி யத் தி னால் தூத் துக் கு டி யில் மட் டும் 12 மணி ய ள வில் தான் விபரங்கள் தெரி ய வந் தது. ஆனால் அதற்கு முன் னரே பள் ளி க ளில் இருந்து மாநில மற் றும் மாவட்ட முத லி டங் கள் தெரி ய வந் த தால் அங் கி ருந்தே அனை வ ரும் தெரிந்து கொள் ள வேண் டிய நிலை ஏற் பட் டது.
வழக் க மாக மாவட்ட முதன்மை கல்வி அலு வ ல கம் மூலமே வெளி யி டப் பட் டும் இந்த முடி வு கள் அதி கா ரி கள் அதிக பணி சு மையை தவிர்ப் ப தற் காக இவ் வாறு நடந்து கொண் டுள் ள னர் என்று தெரி ய வந் துள் ளது.
தூத் துக் குடி, மே 18:
தூத் துக் குடி மாவட் டத் தில் நேற்று பிளஸ்2 தேர் வு கள் வெளி யா னது. இதில் 177 பள் ளி களை சேர்ந்த மொத் த மாக 19,988 பேரில் 19,082 மாணவ மாண வி யர் தேர்ச் சி அடைந் துள் ள னர்.
தூத் துக் குடி கல்வி மாவட் டத் தில் தேர் வெழு திய 5,780 மாண வர் க ளில் 5,374 மாண வர் கள் பேரும் 7,282 மாண வி யர் க ளில் 7,160 பேரும் தேர்ச்சி பெற் ற னர்.
கோவில் பட்டி கல்வி மாவட் டத் தில் தேர் வெ ழு திய 3,118 மாண வர் க ளில் 2,842 பேரும், 3,808 மாண வி ய ரில் 3,706 பேரும் தேர்ச்சி பெற் றுள் ள னர்.
மேலும் தூத் துக் குடி மாவட் டத் தில் 8,898 மாண வர் க ளில் 8,216 பேரும், 11,090 மாண வி ய ரில் 10,866 பேரும் தேர்ச்சி பெற் றுள் ள னர்.
மொத் த மாக 19,988 பேரில் 19,082 மாணவ மாண வி யர் தேர்ச் சி ய டைந் துள் ள னர். இது மாவட்ட அள வில் 95.47 சத வீத தேர்ச் சி யா கும். கடந்த ஆண்டு தேர்ச்சி விகி த மான 95.50 சத வீ தத்தை விட வும் சற்று குறை வா கும்.
இத் தேர் வில் மாநில அள வில் புவி யி ய லில் முதல் மதிப் பெண் பெற்ற மாணவி அகிலா, மாவட்ட அள வில் முத லி டம் பிடித்த மாணவி சூர் ய பி ரபா, 2ம் இடம் பிடித்த 3 மாண வி கள் ஹ ரிணி, வனிதா, பிரி யங்கா, 3ம் இடம் பிடித்த மாணவி பார் கவி ஆகிய 3 பேரை யும் கலெக் டர் ரவிக் கு மார் பாராட்டி, சுழற் கே ட யம் மற் றும் பரி சு கள் வழங் கி னார். மேலும் அரசு பள் ளி க ளில் பயின்று சிறந்த மதிப் பெண் பெற்ற திருச் செந் தூர் மாண வி கள் ராம லெட் சுமி, கவிதா, விளாத் தி கு ளம் துர்க் கா தேவி, கயத் தார் வேலம் மாள் ஆகி யோ ரை யும் கலெக் டர் ரவிக் கு மார் பாராட் டி னார்.
பிரியங்கா வனிதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...