சனி, 14 மே, 2016

ஏரல் அருகே விவசாயிகள் நலன் கருதி தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை

ஏரல் அருகே விவசாயிகள் நலன் கருதி
தாமிரபரணி ஆற்றில் தடுப்பணை
ஏரல், மே 14:
விவ சா யி கள் நலன் கருதி ஏரல் அருகே தாமி ர ப ர ணி யில் தடுப் பணை கட் டிட நட வ டிக்கை எடுக் கப் ப டும் என காங் கி ரஸ் வேட் பா ளர் ராணி வெங் க டே சன் தெரி வித் தார்.
வை குண் டம் தொகுதி காங் கி ரஸ் வேட் பா ளர் ராணி வெங் க டே சன் நேற்று ஏர லில் வீடு, வீடாக சென்று வாக்கு சேக ரித் தார். அவர் பேசு கை யில், ஏரலை தலை மை யி ட மாக கொண்டு தனி தாலுகா அமைக் க வும், தாமி ர ப ரணி ஆற் றில் ஏரல் அருகே தடுப் பணை கட்டி மழைக் கா லத் தில் வீணாக கட லுக் கும் செல் லும் தண் ணீரை சேமித்து இப் ப குதி விவ சா யி க ளுக்கு தடை யின்றி தண் ணீர் கிடைத் திட நட வ டிக்கை எடுக் கப் ப டும். இப் ப கு தி யில் உள்ள மோச மான சாலை கள் அனைத் தும் புதுப் பிக் கப் ப டும் என் றார்.
தொடர்ந்து அவர் சிறுத் தொண் ட நல் லூர் பஞ் சா யத்து, திருப் ப ணி செட் டி கு ளம் பஞ் சா யத்து பகு தி க ளில் வீடு, வீடாக சென்று வாக்கு சேக ரித் தார்.
வேட் பா ள ரு டன் திமுக மாவட்ட துணை செய லா ளர் ஆறு மு கப் பெ ரு மாள், வை. கிழக்கு ஒன் றிய செய லா ளர் பிஜி.ரவி, மாவட்ட திமுக இளை ஞ ரணி துணை அமைப் பா ளர் அனஸ், மாவட்ட விவ சாய அணி துணை அமைப் பா ளர் ராயப் பன், மாவட்ட விவ சாய தொழி லா ள ரணி துணை அமைப் பா ளர் பால மு ரு கன், மாவட்ட தொண் ட ரணி துணை அமைப் பாளர் கார்த் தி சன், ஏரல் நகர செய லா ளர் பார்த் தி பன், பேரூ ராட்சி தலை வர் பால கி ருஷ் ணன், துணைத் த லை வர் மணி வண் ணன், காங் கி ரஸ் வட் டார தலை வர் சுயம் பு லிங் கம், ஏரல் நகர தலை வர் பாக் கர் அலி, முன் னாள் மாவட்ட இளை ஞ ரணி தலை வர் மச் சேந் தி ரன் உட் பட பலர் கலந்து கொண் ட னர்.
ராணிவெங்கடேசன் வாக்குறுதி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...