தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை
திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் இமான்அண்ணாச்சி பிரசாரம்
தூத் துக் குடி, மே 2:தூத்
துக் குடி மாவட் டத் தில் நாளை 3ம் தேதி திமுக கூட் டணி வேட் பா ளர் களை ஆத ரித்து நடி கர் இமான் அண் ணாச்சி பிர சா ரம் செய் கி றார்.
இது கு றித்து தூத் துக் குடி மாவட்ட திமுக பொறுப் பா ளர் பெரி ய சாமி வெளி யிட் டுள்ள அறிக்கை:தமி ழக சட் ட மன்ற தேர் த லில் தூத் துக் குடி மாவட் டத் தில் போட் டி யி டும் திமுக கூட் டணி கட் சி க ளின் வேட் பா ளர் களை ஆத ரித்து நடி கர் இமான் அண் ணாச்சி நாளை 3ம் தேதி தேர் தல் பிர சா ரம் செய் கி றார்.
3ம் தேதி மாலை 3 மணிக்கு செய் துங் க நல் லூர் 3.30 மணிக்கு வை குண் டம், 4 மணிக்கு ஏரல், 4.30 மணிக்கு செபத் தை யா பு ரம், 5 மணிக்கு புதுக் கோட்டை ஆகிய இடங் க ளில் பிர சா ரம் செய் கி றார். மாலை 6 மணிக்கு தூத் துக் குடி 3வது மைல், 6.30 மணிக்கு குரூஸ் பர் னாந்து சிலை, 6.45 மணிக்கு தேர டி தி டல், இரவு 7 மணிக்கு திரேஸ் பு ரம் சந் திப்பு ஆகிய இடங் க ளில் பிர சா ரம் செய் கி றார். இரவு 7.30 மணிக்கு தாள முத் து ந கர் மெயின் ரோட் டி லும், 8 மணிக்கு தரு வை கு ளத் தி லும், 8.30 மணிக்கு வேப் ப லோ டை யி லும், 9 மணிக்கு குளத் தூ ரில் பிர சா ரம் செய் கி றார். இந் நி கழ்ச் சி க ளில் திமுக மற் றும் கூட் டணி கட் சி க ளின் நிர் வா கி கள் தொண் டர் கள், பொது மக் கள் திர ளாக கலந்து கொள் ள வேண் டு கி றேன்.
இவ் வாறு கூறி யுள் ளார்.
உடன் குடி,மே 2:
தண் டு பத்து முத் தா ரம் மன் கோ யில் சித் திரை கொடை விழா இன்று தொடங்கி 5ம் தேதி வரை நடக் கி றது.
உடன் குடி அரு கே யுள்ள தண் டு பத்து முத் தா ரம் மன் கோயில் சித் திரை கொடை விழாவை முன் னிட்டு இன்று இரவு 7மணிக்கு திரு வி ளக்கு பூஜை யு டன் தொடங் கு கி றது. 3ம்தேதி அதி காலை கண பதி பூஜை, 7.30மணிக்கு வரு ஷா பி ஷே க மும், தொடர்ந்து மஞ் சள் நீராட்டு விழா, இரவு கட் டளை தீபா ரா தனை வாண வே டிக்கை கலை நி கழ்ச்சி நள் ளி ரவு சிறப்பு அலங் கார தீபா ரா தனை, முளைப் பாரி ஊர் வ லம், மாவி ளக்கு பெட்டி உட் பட பல் வேறு நேமி சங் கள் படைத் த லும், 4ம் தேதி நள் ளி ரவு சிறப்பு அலங் கார தீபா ரா த னை யு டன் அம் மன் சிம்ம வாக னத் தில் எழுந் த ருளி பக் தர் க ளுக்கு அருள் வழங் கு த லும் நடக் கி றது.
5ம் தேதி கொடை விழா நிறைவு பூஜை யு டன் பக் தர் க ளுக்கு பிர சா தம் வழங் கு தல், இரவு ஆடல்,பாடல் நிகழ்ச் சி யும் நடக் கி றது. ஏற் பா டு களை விழா கமிட் டி யி னர் செய்து வரு கின் ற னர்.
தண்டுபத்து முத்தாரம்மன் கோயில் கொடை விழா இன்று துவக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக