ஏரல், மே 13-
ஏரல் அருகே திறந்த ரேஷன் கடையை மூடி ய தால் கொதிப் ப டைந்த பொது மக் கள் தேர் தலை புறக் க ணிக் கப் போ வ தாக அறி வித் த தோடு வீடு க ளில் கறுப் புக் கொடி கட்டி தங் கள் எதிர்ப்பை தெரி வித் துள் ள னர்.
தூத் துக் குடி மாவட் டம் ஏரல் அருகே நட் டாத்தி பஞ் சா யத் தில் உள் ளது பட் டாண் டி விளை கிரா மம். இந்த ஊரில் 400 குடும் பங் கள் வரை வசித்து வரு கி றார் கள். இவர் கள் ரேஷன் பொருட் கள் வாங்க வேண் டும் என் றால் பல கிலோ மீட் டர் தூரத் தில் உள்ள நட் டாத் திக் குத் தான் வர வேண் டும். இத னால் பாதிக் கப் பட்ட பொது மக் கள் தங் கள் ஊரில் பகு தி நேர ரேஷன் கடை வேண் டும் என்று கடந்த ஒரு ஆண் டாக போராடி வந் த னர். இதைத் தொ டர்ந்து கலெக் டர் உத் த ர வுப் படி கடந்த 3 மாதத் திற்கு முன் பட் டாண் டி வி ளை யில் பகு தி நேர ரேஷன் கடை அமைக் கப் பட் டது. அதை அமைச் சர் சண் மு க நா தன் திறந்து வைத் தார். ஒரு நாள் மட் டுமே செயல் பட்ட அந்த கடை அதன் பி றகு திறக் க வில்லை. ஊழி யர் க ளும் வந்து ரேஷன் பொருட் கள் வழங் க வில்லை. இது கு றித்து பொது மக் கள் சம் பந் தப் பட்ட நிர் வா கத் திற்கு தெரி வித் தும் அவர் கள் கண்டு கொள் ள வில்லை. அமைச் ச ரும் நட வ டிக்கை எடுக் க வில்லை.
இத னால் கொதிப் ப டைந்த பொது மக் கள் சாயர் பு ரம் தொடக்க வேளாண்மை கூட் டு றவு கடன் சங் கத்தை கண் டித் தும், ரேஷன் கடையை திறக் கா ததை கண் டித் தும் தேர் தலை புறக் க ணிக் கப் போ வ தாக நோட் டீஸ் அடித்து ஊர் முழு வ தும் ஒட்டி உள் ள னர். அதோடு அனைத்து வீடு கள் முன் பாக கறுப் புக் கொ டி யும் கட் டி யுள் ள னர். இவர் கள் தேர் தல் புறக் க ணிப்பு பர ப ரப்பை ஏற் ப டுத்தி உள் ளது. இந்த ஊர் அமைச் சர் சண் மு க நா தன் சொந்த ஊரான பண் டா ர விளை அருகே இருப் ப தோடு இங்கு ஆயி ரத் திற் கும் மேற் பட்ட ஓட் டு கள் இருப் பது குறிப் பி டத் தக் கது.
தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்து வீடுகளில் கறுப்புக்கொடி
திறந்த ரேஷன் கடையை முடியதால் எதிர்ப்பு
ஏரல் அருகே பரபரப்பு
ஏரல் பட் டாண் டி விளை கிரா மத் தில் வீடு க ளில் கறுப் புக் கொடி ஏற் றப் பட் டுள் ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக