சென்னை, மே 13-
தமி ழக சட் டப் பே ரவை தேர் த லில் திமுக 140 இடங் களை வென்று ஆட் சி யைப் பிடிக் கும் என்று மக் கள் ஆய்வு மையம் நடத் திய கருத்து கணிப் பில் தெரி ய வந் துள் ளது. அதி மு க வுக்கு 65 இடங் கள் மட் டுமே கிடைக் கும் என் றும் கணிக் கப் பட் டி ருக் கி றது.
லயோலா கல் லூரி முன் னாள் பேரா சி ரி ய ரும், மக் கள் ஆய்வு மையம் தலை வ ரு மான பேரா சி ரி யர் ச.ராஜ நா ய கம், தமி ழ கம் முழு வ தும் எடுக் கப் பட்ட கருத்து கணிப்பு முடி வு களை இன்று சென் னை யில் வெளி யிட் டார். அப் போது அவர் கூறி ய தா வது:
மக் கள் ஆய்வு மையம் சார் பில் தமி ழ கம் முழுக்க சட் டப் பே ரவை தேர் தல் தொடர் பான மக் க ளின் எண்ண ஓட் டங் கள் பதிவு செய் யப் பட் டன. ஏப் ரல் 24ம் தேதி முதல் மே 10ம் தேதி வரை நடை பெற்ற இந்த கருத் துக் க ணிப் பில் 8,064 பேரி டம் கருத் துக் கள் கேட் கப் பட் டன. இந்த தேர் த லில் எந்த கூட் டணி ஆட் சியை அமைக் கும் என்று கேள் விக்கு திமுக அணிக்கு 42.7 சத வீ தம் பேர் ஆத ரவு தெரி வித் த னர். அதி முக அணி 36.6 சத வீ தம் பேரும், தேமு திக- மக் கள் நலக் கூட் டணி- தமாகா அணி 7.9 சத வீ தம், பாமக அணி 3 சத வீ தம் என மக் கள் ஆத ரவு தெரி வித் துள் ள னர்.
அடுத்த முதல் வர் யார் என்ற கேள் விக்கு கரு ணா நிதி முதல் இடத் தில் உள் ளார். அவ ருக்கு 41.1 சத வீ தம் பேர் ஆத ரவு தெரி வித் துள் ள னர். ஜெய ல லிதா- 31.7 சத வீ தம், விஜ ய காந்த் -10.1 சத வீ தம், அன் பு மணி 10.1 சத வீ தம், சீமான் 1.9 சத வீ தம் பேரும் ஆத ரவு தெரி வித் துள் ள னர்.
இன்று வாக் குப் ப திவு நடந் தால், பெரும் பான்மை வாக் கு க ளு டன் திமுக முத லி டத் தைப் பிடிக் கும். திமு க வுக்கு 40.7 சத வீ தம், அதி முக-31.8 சத வீ தம், தேமு திக-மக் கள் நலக் கூட் டணி- தமாகா அணி-10.4 சத வீ தம், பாமக 5.9 சத வீ தம், நாம் தமி ழர் 1.8 சத வீ தம், பாஜ-1.6 சத வீ தம், சுயேட்சை 0.7 சத வீ தம், நோட்டோ-5.5 சத வீ தம் பேர் வாக் க ளிப் ப தாக தெரி வித் துள் ள னர்.
இந்த தேர் த லில் அதி மு க வுக் கும், திமு க வுக் கும் இடை யே தான் போட் டியே என இறுதி வடி வம் பெற் றுள் ளது. தற் போ தைய நிலை யில் திமுக 118 முதல் 120 இடங் கள் வரை பிடிக் கும். காங் கி ரஸ் 8-10 இடங் கள், அதி முக- 94-96 இடங் கள், தேமு திக-மக் கள் நலக் கூட் டணி-தமாகா-6 முதல் 8 இடங் கள், பாமக-5-7 இடங் கள், பாஜ-1-3 இடங் கள் மற் றவை 2-4 இடங் கள் வரை பிடிக்க வாய்ப் புள் ளது.
திமுக-அதி மு க வுக்கு இடையே ஏற் பட் டள்ள இந்த இடை வெளி இதே வேகத் தில் மேலும் தொட ரும் நிலை யில் திமுக 140 இடங் கள் வரை பிடிக் கும், காங் கி ரஸ் 15 இடங் கள் வரை யும், அதி முக 65 இடங் கள் வரை யும் பிடிக் கும்.
இவ் வாறு அவர் கூறி னார்.
140 இடங்களில் வெற்றி பெற்று
திமுக அணி 42.7%
பிர பல வார இதழ் க ளான ஜூனி யர் விக டன், நக் கீ ரன் ஆகி ய வை யும் மாநி லம் முழு வ தும் கருத் துக் கணிப்பு நடத்தி முடி வு களை வெளி யிட் டுள் ளன.
இரு பத் தி ரி கை க ளும் திமு கவே பெரு வா ரி யான இடங் களை கைப் பற்றி ஆட் சி யைப் பிடிக் கும் என் றும், மாநி லத் தின் அனைத்து பகு தி க ளி லும் பர வ லாக அதி மு க வுக்கு எதிர்ப்பு அலை உரு வா கி யி ருப் ப தாக, அக் கட் சி யின் முக் கிய விஐ பிக் களே தோல் வியை சந் திப் பார் கள் என் றும் அதில் தெரி விக் கப் பட் டுள் ளது. தனித் த னி யாக போட் டி யி டும் சில கட் சி கள், இந்த முறை அதி மு க வின் எதிர்ப்பு ஓட் டுக் களை பிரிக் க வில்லை. அந்த ஓட் டு கள் மொத் த மாக திமு க வுக்கே கிடைக் கும் என் றும் தெரி வித் துள் ளன.
இந்த இரு வார பத் தி ரி கை யின் கணிப் பு க ளும், மக் கள் ஆய்வு மையம் வெளி யிட்ட கருத்து கணிப் பு களை ஒட் டியே அமைந் துள் ளது குறிப் பி டத் தக் கது. இது வரை கருத்து கணிப் பு கள் எடுத் துள்ள பல் வேறு தரப் பி ன ரும் திமுக ஆட் சி யைப் பிடிக் கும் என்று மக் க ளின் நாடித் து டிப்பை கண் ட றிந் துள் ள னர்.
திமுகவே ஆட்சியமைக்கும் வார இதழ்களும் கணிப்பு
லயோலா கல் லூரி முன் னாள் பேரா சி ரி யர் ராஜ நா ய கம், மக் கள் ஆய்வு மையம் சார் பில் நடத் தப் பட்ட தமி ழக சட் ட மன் றத் தேர் தல் கருத்து கணிப்பு முடி வு களை இன்று சென் னை யில் வெளி யிட் டார். அரு கில் கருத்து கணிப்பு நடத் திய குழு வி னர்.
அதி முக அணி 36.6%
கட் சி கள் பெறும்
இடங் கள்
திமுக 118-120
காங் கி ரஸ் 8-10
அதி மு க 94-96
தேமு திக 6-8
பாமக 5-7
பாஜ 1-3
பிற கட் சி கள் 2-4.
யாருக்கு ஓட்டு:
திமுக 40.7
அதி முக 31.8
தேமு திக 10.4
முதல் வர் தகுதி யாருக்கு?
கரு ணா நிதி 41.1
ஜெய ல லிதா 31.7
விஜ ய காந்த் 10.1
அன் பு மணி 6
சீமான் 1.9
எந்த கட்சி ஆட் சியை
பிடிக் கும்
திமுக 42.7
அதி முக 36.6
மக் கள் நலக் கூட் டணி 7.9
பாமக 3.0
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக