சனி, 5 ஏப்ரல், 2014

ஜெ., பிரச்சாரத்திற்கு அழைத்துசெல்லப்படும் மக்கள் - சாப்பாடு சமைத்து பசியாறுதல் ( படங்கள் )

திருச்சி மணப்பாறை பைபாஸ் ரோட்டில் திருச்சியிலிருந்து 20கி.மீ ஆலம்பட்டிபுதூா் அருகே உள்ள கத்திகாரன்பட்டி பிரிவு ரோட்டில் மூடிக்கிடந்த  ஓட்டலை திறந்து 5,000 பேருக்கு மேற்பட்டவா்கள் சாப்பாடு தயார் செய்தனர்.


திருச்சியிலிருந்து மணப்பாறை செல்லும் பைபாஸ் ரோட்டில் மூடிக்கிடந்த ஹைவே மோட்டலை திறந்து 10,000 பேருக்கு சாப்பாடு பொட்டலம் படுத்தி 200 பேருந்து மக்களை கொண்டு வந்து சாப்பாடு கொடுத்தார்கள்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேமுதிக வேட்பாளா் விஜயராஜ், சி.பி.எம் வேட்பாளா் ஸ்ரீதா், ஆகியயொட் ஸ்ரீங்கம் தோ்தல் பொறுப்பாளா் ஜனனியிடம் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் வழக்கு பதிவு  செய்வோம் என்று தேமுதிக எம்.எல்.ஏ. செந்தில்குமார் பத்திரிகையாளா்களிடம்  தெரிவித்தார்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...