தூத்துக்குடி மாவட்டத்தில்
தொடர் மழையால் குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
தூத் துக் குடி, நவ.9:
தூத் துக் குடி மாவட் டத் தில் கடந்த சில நாட் க ளாக பலத்த மழை பெய்து வரு கின் றது. இத னால் நீர் நி லை க ளுக்கு நீர் வ ரத்து அதி க ரித் துள் ளது. பச னக் கு ளங் கள் நிறை யத் து வங் கி யுள் ளன. பல் வேறு பகு தி க ளில் விவ சா யி கள் விவ சா யப் ப ணி களை துவக் கி யுள் ள னர். குறிப் பாக மானா வரி விவ சா யி கள் மகிழ்ச் சி ய டைந் துள் ள னர்.
தாழ் வான பகு தி க ளில் மழை நீர் தேங்கி கிடப் ப தால் சுகா தார சீர் கேடு ஏற் பட்டு வரு கி றது. இதற் கா க வும், வெள் ளத் த டுப்பு பணி யி லும் மாவட்ட நிர் வா கம் உத் த ர வின் பேரில் அனைத்து முன் னெச் ச ரிக்கை நட வ டிக் கை க ளும் மேற் கொள் ளப் பட் டுள் ளது. காட் டாற்று வெள் ளம் அதி க மாக வரு வ தால் புதுக் கோட்டை அருகே உள்ள ஓடை யின் இரு க ரை க ளை யும் கடந்த வெள் ளம் அங் குள்ள தாம் போ தியை நிறைத்து கோரம் பள் ளம் குளத் திற்கு செல் கி றது. அத் தி ம ரப் பட்டி-கோரம் பள் ளம் ரோட் டில் உள்ள பாலத்தை நிறைத்து வெள் ளம் செல் கி றது. மேலும் கடந்த சில நாட் க ளாக தொடர்ந்த மழை மேலும் இரு நாட் க ளுக்கு நீடிக் கும் என் ப தால் மீன வர் க ளுக்கு இது தொடர் பான எச் ச ரிக்கை விடுக் கப் பட் டுள் ளது. மழைக்கு மாவட் டத் தில் திருச் செந் தூர், தூத் துக் குடி,ஓட் டப் பி டா ரம் உள் ளிட்ட பகு தி க ளில் முழு மை யா க வும் பகு தி ய ள வி லும் 30க்கும் மேற் பட்ட வீடு கள் இடிந் துள் ளன.
விவசாயிகள் மகிழ்ச்சி
மழை அளவு விபரம்
திருச் செந் தூர்-38மிமீ, காயல் பட் டி னம்-38, குலசை-28, விளாத் தி கு ளம்-5, காடல் குடி-5, வைப் பாறு-66, சூரங் குடி-24, கயத் தாறு-6,, கழு கு மலை-13,வேட நத் தம்-30, கோவில் பட்டி-11, கடம் பூர்-21, ஓட் டப் பி டா ரம்-20, மணி யாச்சி-65, கீழ அ ர சடி-4, எட் டை ய பு ரம்-4, சாத் தான் கு ளம்-38, வை குண் டம்-38, தூத் துக்குடி-33.2 மி.மீ பதி வா கி யுள் ளது. மாவட் டம் முழு வ தும் சரா ச ரி யாக 26 மில் லி மீட் டர் மழை பதி வா கி யுள் ளது. மாவட் டத் தில் ஒரு சில இடங் க ளில் மழை அதி க மாக பெய் துள்ள நிலை யி லும் சில பகு தி க ளில் முற் றி லும் குறை வா கவே பதி வா கி யுள் ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக