ஏரல் அருகே பரபரப்பு
பெண்ணை கொல்ல முயன்ற வாலிபர் கைது
ஏரல், ஏப். 22:
ஏரல் அருகே அரசு ஒப் பந் தக் கா ரர் மனை வியை மண் ணெண் ணெய் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய முயன்ற வாலி பரை போலீ சார் கைது செய் த னர்.
ஏரல் அருகே அக ரம் காலனி தெருவை சேர்ந் த வர் ராஜ கோ பால்(36). இவர் உடன் கு டி யில் அரசு ஒப் பந் த கா ர ராக உள் ளார். இவ ரது மனைவி சுட லை கனி(32) மக ளிர் குழு வில் கடன் வாங்கி கொடுக் கும் வேலை செய்து வரு கி றார். இத னால் அதே ஊரை சேர்ந்த பிச் சை லிங் கம் மகன் சங் க ர லிங் கம்(29) என் ப வர் சுட லை க னி யி டம் மக ளிர் குழு வில் இருந்து ரூ.20 ஆயி ரம் கடன் வாங்கி தரு மாறு கேட் டுள் ளார். இதற்கு சுட லை கனி கடன் வாங்கி கொடுக் க வில்லை.
இந் நி லை யில் நேற்று முன் தி னம் மாலை வீட் டில் சுட லை கனி மற் றும் அவரது அக்கா கொடிச் செல்வி ஆகி யோர் இருந் த னர். அப் போது அங்கு மண் ணெண் ணெய் கேனுடன் வந்த சங் க ர லிங் கம் திடீ ரென சுட லை கனி மீது மண் ணெண் ணெயை ஊற்றி தீ வைக்க முயன் றுள் ளார்.
இதனை சுட லை கனி தடுத் த தால் ஆத் தி ரம் அடைந்த சங் க ர லிங் கம் அவரை தாக்கி கொலை மிரட் டல் விடுத்து சென் றார்.
இது கு றித்து ஏரல் சப்-இன்ஸ் பெக் டர் சர வ ணன் விசா ரணை நடத்தி சங் க ர லிங் கத்தை கைது செய் தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக