ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

ஏரல், தாமிரபரணி பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்

ஏரல், எட்டயபுரம், செய்துங்கநல்லூரில்
தாமிரபரணி பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்
ஏரல், ஏப். 17:
தாமி ப ரணி தண் ணீரை வணி க ம ய மாக் கு வதை கண் டித் தும், நீரை அதிக அள வில் உறிஞ் சும் வெளி நாட்டு குளிர் பான நிறு வ னங் க ளுக்கு நிரந் தர தடை விதிக்க வலி யு றுத் தி யும் ஏர லில் மக் கள் எழுச்சி சந் திப்பு விழிப் பு ணர்வு பிர சா ரம் நடந் தது.
தேசிய பசுமை தீர்ப் பாய கண் கா ணிப்பு குழு உறுப் பி னர் காந் தி ம தி நா தன் தலைமை வகித் தார். மக் கள் நல பாது காப்பு இயக்க வக் கீல் சீனி வா சன், நல் லா சி ரி யர் வில் சன் வெள் ளையா, ஏரல் பேரூ ராட்சி மன்ற முன் னாள் தலை வர் பால கி ருஷ் ணன், விவ சாய சங் கத் தலை வர் சூரி முன் னிலை வகித் த னர். தாமி ர ப ரணி பாது காப்பு இயக்க தூத் துக் குடி மாவட்ட பொறுப் பா ள ரும், தெற்கு மண் டல ரயில்வே பய ணி கள் ஆலோ சனை குழு உறுப் பி ன ரு மான ஜெய பா லன் வர வேற் றார். தமிழ் நாடு வணி கர் சங் கங் க ளின் பேரவை தலை வர் வெள் ளை யன் ஏரல், இங் குள்ள காந்தி சிலைக்கு மாலை அணி வித்து விழிப் பு ணர்வு பிர சா ரத்தை துவக் கி வைத் தார்.
நதி நீர் பாது காப்பு பேரவை நிறு வ னர் நயி னார் குல சே க ரன், தமி ழக அனைத்து விவ சா யி கள் சங் கங் க ளின் ஒருங் கி ணைப் பா ளர் பாண் டி யன், காவிரி பாது காப்பு இயக்க ஒருங் கி ணைப் பா ளர் முகி லன், தாமி ர ப ரணி பாது காப்பு இயக்க நிர் வாகி சில் வர்ஸ் டன் பர் னான்டோ, விடு த லைச் சிறுத் தை கள் கட்சி மாவட் டச் செய லா ளர் முரசு தமி ழப் பன், தாமி ர ப ரணி அணை தூர் வாரும் பணி மேம் பாட் டுக் குழு பிர தி நிதி ராஜா, தமிழ் நாடு வணி கர் சங் கங் க ளின் பேரவை மாவட் டத் தலை வர் விநா ய க மூர்த்தி உள் ளிட் டோர் பேசி னர்.
தொழி ல தி பர் அழ கு ரா ம கி ருஷ் ணன், சூழ வாய்க் கால் முன் னாள் பஞ் சா யத்து தலை வர் அனஸ், பேய்க் கு ளம் ஜெயக் கு மார், ஆத் தூர் மாணிக் க வா ச கம், முக் காணி சுப மா ரி யப் பன் உள் ளிட்ட பலர் கலந் து கொண் ட னர்.
முதல் நாள் பிர சா ரம் ஏரல், பெருங் கு ளம், மாங் கொட் டா பு ரம், சிவ களை, ஆவ ரங் காடு, பொட் டல், பராக் கி ர ம பாண்டி, சாமி யாத்து, குல சே க ர நத் தம் வழி யாக ஸ்ரீவை குண் டம் வந் த டைந் தது.
செய் துங் க நல் லூர்:
இதேபோல் செய் துங் க நல் லூ ரில் தாமிரபரணி பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் நடந்தது.
விழிப் பு ணர்வு பிர சா ரத் தில் விவ சாய சங் கத் தலை வர் கும ராண்டி, அறி வுக் க ளம் தலை வர் ஜெயக் கு மார், தமிழ் நாடு முற் போக்கு எழுத் தா ளர் கலை ஞர் சங்க செய லா ளர் முரு கன் உட் பட பலர் கலந் து கொண் ட னர். காசி ரா ஜன் தலை மை யில் கலைக் கு ழு வி னர் விழிப் பு ணர்வு பாடல் பாடி னர். கருங் கு ளம், புதுக் குடி, ஆழ் வார் தி ரு ந கரி, தென் தி ருப் பேரை, குரும் பூர், அம் மன் பு ரம் வழி யாக திருச் செந் தூ ரைச் சென் ற டைந் தது.
எட் ட ய பு ரம்:
இதே கோரிக் கையை வலி யு றுத்தி எட் ட ய பு ரத் தில் மார்க் சிஸ்ட் சார் பில் பொது மக் க ளுக்கு தாமி ர ப ரணி தண் ணீர் மற் றும் துண்டு பிர சு ரம் வழங்கி நூதன பிர சா ரம் நடந் தது. வணி கர் சங் கங் க ளின் மாநில துணைத் தலை வர் ராஜா துவக் கி வைத் தார். மார்க் சிஸ்ட் வட் டா ரச் செய லா ளர் ரவீந் தி ரன் தலைமை வகித் தார். வட் டார குழு உறுப் பி னர் கள் வேலுச் சாமி, நட ரா ஜன், செல் வ கு மார், ஜன நா யக வாலி பர் சங் கத் தைச் சேர்ந்த பல வே சம், பால மு ரு கன், ஈஸ் வ ரன், கிருஷ் ண சாமி, ராம ராஜ் உள் ளிட்ட பலர் கலந் து கொண் ட னர்.
ஏர லில் மக் கள் எழுச்சி சந் திப்பு விழிப் பு ணர்வு பிர சா ரத்தை தமிழ் நாடு வணி கர் சங் கங் க ளின் பேரவை தலை வர் வெள் ளை யன் துவக் கி வைத் தார்.
செய் துங் க நல் லூ ரில் தாமி ர ப ரணி பாது காப்பு கலை குழு சார் பில் விழிப் பு ணர்வு பிர சா ரம் நடந் தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...