புதன், 19 ஏப்ரல், 2017

ஏரலில் சாலை மறியல்

ஏரல் :
ஆறு மு க மங் க லம் குளத்தை முழு மை யாக தூர் வார வேண் டும் என் பது உள் ளிட்ட பல் வேறு கோரிக் கை களை வலி யு றுத்தி தமிழ் நாடு விவ சாய சங்க தொழி லா ளர் கள் சார் பில் ஏர லில் சாலை மறி யல் நடந் தது.
இந் திய கம் யூ னிஸ்ட் மாவட் டச் செய லா ளர் அம் பி கா பதி தலைமை வகித் தார். ஆறு மு க மங் க லம் வட் டார விவ சாய சங் கத் தலை வர் கோபால், ஏரல் பேச் சி முத்து முன் னிலை வகித் த னர்.



விவசாய குடும்பத்துக்கு தலா ரூ.25 ஆயிரம் வறட்சி நிவாரணம் கோரி
இந்திய கம்யூனிஸ்ட் 7 இடங்களில் சாலை மறியல்
தூத் துக் குடி பழைய பஸ் நிலை யம் முன்பு விவ சா யி க ளுக்கு ஆத ர வாக இந் திய கம் யூ னிஸ்ட் கட் சி யி னர் சாலை மறி ய லில் ஈடு பட் ட னர். அடுத்தபடம்: கோவில் பட் டி யில் தமிழ் மாநில விவ சாய தொழி லா ளர் சங் கம் சார் பில் மறி யல் போராட் டம் நடந் தது.
தூத் துக் குடி, ஏப். 19:
விவ சாய குடும் பத் துக்கு தலா ரூ.25 ஆயி ரம் வீதம் நிவா ர ணம் வழங்க வேண் டும் என் பது உள் ளிட்ட பல் வேறு கோரிக் கை களை வலி யு றுத்தி தூத் துக் குடி மாவட் டத் தில் 7 இடங் க ளில் இந் திய கம் யூ னிஸ்ட் சார் பில் சாலை மறி யல் போராட் டம் நடந் தது. இதில் பங் கேற்ற 100 பெண் கள் உள் ளிட்ட 260 பேரை போலீ சார் கைது செய் த னர்.
விவ சாய குடும் பத் துக்கு தலா ரூ.25 ஆயி ரம் வீதம் நிவா ர ணம் வழங்க வேண் டும். ரேஷன் கடை க ளில் ஏழை விவ சா யி க ளுக்கு வழங் கப் ப டும் 20 கிலோ இல வச அரி சியை 30 கிலோ வாக உயர்த்தி வழங்க வேண் டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறு தித் திட் டத்தை பேரூ ராட்சி, நக ராட் சிப் பகு தி க ளுக் கும் விரி வுப் ப டுத்த வேண் டும் என் பன உள் ளிட்ட பல் வேறு கோரிக் கை களை வலி யு றுத் தி யும், காவிரி மேலாண் வாரி யம் அமைக்க டெல் லி யில் தொடர் போராட் டம் நடத்தி வரும் விவ சா யி க ளுக்கு ஆத ரவு தெரி வித் தும் இந் திய கம் யூ னிஸ்ட் சார் பில் நேற்று சாலை மறி யல் போராட் டம் நடந் தது.
இதன் படி தூத் துக் குடி, கோவில் பட்டி, எட் ட ய பு ரம், குறுக் குச் சாலை, ஏரல், குரும் பூர் உட் பட மாவட் டத் தில் 7 இடங் க ளில் இந் திய கம் யூ னிஸ்ட் கட் சி யி னர் சாலை மறி ய லில் ஈடு பட் ட னர். தூத் துக் குடி பழைய பஸ் நிலை யம் பகு தி யில் நடந்த சாலை மறி யல் போராட் டத் துக்கு மாந க ரச் செய லா ளர் ஞான சே கர் தலைமை வகித் தார்.
இதில் பங் கேற்ற பெண் கள், விவ சா யத் தொழி லா ளர் கள் உள் ளிட் டோர் டெல் லி யில் போராட் டம் நடத்தி வரும் விவ சா யி க ளுக்கு ஆத ர வாக கோஷ மிட் ட னர். இதை ய டுத்து தூத் துக் குடி மாவட் டத் தில் சாலை மறி யல் போராட் டத் தில் ஈடு பட்ட மொத் தம் 100 பெண் கள் உள் ளிட்ட 260 பேரை போலீ சார் கைது செய் த னர்.
கைதா னோர் அந் தந் தப் பகு தி யில் உள்ள திரு மண மண் ட பங் க ளில் தங் க வைக் கப் பட்டு மாலை யில் விடு தலை செய் யப் பட் ட னர்.
கோவில் பட்டி:
கோவில் பட் டி யில் பய ணி யர் விடு தி முன்பு தமிழ் மாநில விவ சாய தொழி லா ளர் சங் கம் சார் பில் நடந்த மறி யல் போராட் டத் துக்கு இந் திய கம் யூ னிஸ்ட் நக ரச் செய லா ளர் பர ம ராஜ் தலைமை வகித் தார். வட் டா ரச் செய லா ளர் சேது ரா ம லிங் கம் முன் னிலை வகித் தார்.
இதில் பங் கேற்ற நகர உதவி செய லா ளர் சங் க ரப் பன், சங்க மாவட்ட குழு உறுப் பி னர் ராம கி ருஷ் ணன், மாவட் டக் குழு உறுப் பி னர் பொன் னுச் சாமி, அனைத் திந் திய இளை ஞர் பெரு மன்ற மாவட் டத் தலை வர் பாபு, கயத் தாறு ஒன் றி யச் செய லா ளர் வேல் மு ரு கன், பால சுப் பி ர ம ணி யன், மாதர் சங்க நிர் வாகி சரோஜா உள் ளிட்ட 32 பெண் கள் உட் பட 60 பேரை போலீ சார் கைது செய் த னர்.
ஓட் டப் பி டா ரம்:
குறுக் குச் சா லை யில் பி.எஸ்.என்.எல். அலு வ ல கம் முன்பு நடந்த போராட் டத் துக்கு இந் திய கம் யூ னிஸ்ட் மாவட் டக் குழு உறுப் பி னர் சந் தா னம் தலைமை வகித் தார்.
இதை ய டுத்து மறி ய லில் ஈடு பட்ட ஓட் டப் பி டா ரம் ஒன் றி யச் செய லா ளர் அழகு, விவ சா யி கள் சங் கத் தலை வர் கிருஷ் ண மூர்த்தி உள் ளிட்ட 21 பேரை ஓட் டப் பி டா ரம் போலீ சார் கைதது செய் த னர்.
ஏரல் :
ஆறு மு க மங் க லம் குளத்தை முழு மை யாக தூர் வார வேண் டும் என் பது உள் ளிட்ட பல் வேறு கோரிக் கை களை வலி யு றுத்தி தமிழ் நாடு விவ சாய சங்க தொழி லா ளர் கள் சார் பில் ஏர லில் சாலை மறி யல் நடந் தது.
இந் திய கம் யூ னிஸ்ட் மாவட் டச் செய லா ளர் அம் பி கா பதி தலைமை வகித் தார். ஆறு மு க மங் க லம் வட் டார விவ சாய சங் கத் தலை வர் கோபால், ஏரல் பேச் சி முத்து முன் னிலை வகித் த னர்.
மறி ய லில் ஈடு பட்ட மாவட்ட குழு உறுப் பி னர் இரட் டை முத்து, தாலுகா குழு உறுப் பி னர் அருள் சாமி, மாத வர் சங்க பிர தி நிதி முரு கம் மாள், முனீஸ் வரி உள் ளிட்ட 62 பேரை ஏரல் இன்ஸ் பெக் டர் (பொறுப்பு) கோகிலா, எஸ்.ஐகள் சர வ ணன், சண் மு க சுந் த ரம், சுந் த ர ரா ஜன் மற் றும் போலீ சார் கைது செய் த னர்.
திருச் செந் தூர்:
திருச் செந் தூர் பிஎஸ் என் எல் அலு வ ல கம் முன்பு ஒன் றிய துணைச் செய லா ளர் காசி லிங் கம் தலை மை யில் மறி ய லில் ஈடு பட்ட இந் திய கம்யூ. மாவட்ட பொரு ளா ளர் பர ம சி வம், ஒன் றி யச் செய லா ளர் கல் யா ண சுந் த ரம், நகர துணைச் செய லா ளர் கள் நட ரா ஜன், ஜெய கு மார், காயல் பட் டி னம் தேவ ராஜ் உள் ளிட்ட 13 பேரை இன்ஸ் பெக் டர் ஆடி வேல் கைது செய் தார்.
100 பெண்கள் உள்பட 260 பேர் கைது
குறுக் குச் சா லை யில் பி.எஸ்.என்.எல். அலு வ ல கம் முன்பு இந் திய கம் யூ னிஸ்ட் கட் சி யி னர் மறி ய லில் ஈடு பட் ட னர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...