குரும்பூர், ஏரல் பகுதிகளில்
மணல் கடத்தலைத் தடுத்த எஸ்.ஐ., விஏஓவுக்கு மிரட்டல்
மாஜி பஞ். தலைவர் உட்பட 20 பேர் மீது வழக்குப் பதிவு
திருச் செந் தூர், ஏப். 5:
குரும் பூர், ஏரல் பகு தி யில் மணல் கடத் த லைத் தடுத்த விஏஓ மற் றும் எஸ் ஐக்கு கொலை மிரட் டல் விடுக் கப் பட் டது. இது கு றித்து முன் னாள் பஞ். தலை வர் உட் பட 20 பேர் மீது போலீ சார் வழக் குப் பதிந் துள் ள னர்.
குரும் பூர் அடுத்த நல் லூரை சேர்ந் த வர் பரி ச முத்து. முன் னாள் பஞ் சா யத்து தலை வ ரான இவர், அங் குள்ள கீழ கு ளத் தில் மணல் அள் ளும் உரிமை பெற் றி ருந் தார். ஆனால் அவர் அனு ம தித் த தை விட அதி க மாக மணல் அள்ளி வரு வ தாக தெரி ய வந் த தும் இது கு றித்து விஏஓ மூக் காண்டி என் ப வர் திருச் செந் தூர் ஆர் டிஓ தியா க ரா ஜ னி டம் புகார் கொடுத் தார். இதை ய டுத்து ஆர் டிஓ மற் றும் தாசில் தார் செந் தூர் ரா ஜன் ஆகி யோர் நேற்று முன் தி னம் நல் லூர் வந்து மணல் அள்ள வந்த லாரி மற் றும், ஜேசிபி எந் தி ரத்தை பறி மு தல் செய்து விஏ ஓ வி டம் ஒப் ப டைத் து விட்டு சென் ற னர்.
இதற் கி டை யில் பறி மு தல் செய் யப் பட்ட லாரி, ஜேசி பியை விடு விக் கா விட் டால் லாரி ஏற்று கொன் று வி டு வோம் என விஏஓ மூக் காண் டிக்கு கொலை மிரட் டல் விடுக் கப் பட் டது. இது கு றித்து அவர் கொடுத்த புகா ரின் பேரில் குரும் பூர் இன்ஸ் பெக் டர் கோகிலா விசா ரணை நடத்தி மாஜி பஞ் சா யத்து தலை வர் பரி ச முத்து உள் ளிட்ட 10 பேர் மீது வழக்கு பதிந் தார். இந்த சம் ப வம் பர ப ரப்பை ஏற் ப டுத்தி உள் ளது.
ஏரல்: ஏரல் எஸ்.ஐ சர வ ணன் மற் றும் போலீ சார் உம ரிக் காடு பகு தி யில் நேற்று அதி காலை ரோந்து சென் ற னர். இதில் ஊரின் தென் பு றத் தில் தாமி ர ப ரணி ஆற்று மணலை திரு டிய 10 பேர் 2 மினி லாரி க ளில் கடத் திச் செல் வது ெதரி ய வந் தது. போலீ சார் வரு வதை கண்ட அக் கும் பல் அவர் கள் மீது மினி லா ரி களை ஏற்றி கொலை செய்ய முயன் றது. சுதா ரித் து கொண்ட போலீ சார், வில கிக் கொண் ட தால் உயிர் தப் பி னர். தொடர்ந்து கும் பலை பிடிக்க முற் பட் ட போது கொலை மிரட் டல் விடுத்து தப் பிச் சென் றது.
புகா ரின் பேரில் இன்ஸ் பெக் டர் கிங் ஸிலி தேவ ஆனந்த் மற் றும் போலீ சார் 2 மினி லாரி க ளை யும் பறி மு தல் செய் த னர். மேலும் தலை ம றை வாக உள்ள முக் காணி மேலூ ரைச் சேர்ந்த இசக் கி ராஜ், ஆத் தூர் காம ரா ஜ ந கர் கன க ராஜ், உம ரிக் காடு விநா ய கம், ஆத் தூர் புளி யடி தெரு செல் வம் உள் ளிட்ட 10 பேரை தேடி வரு கின் ற னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக