ஞாயிறு, 16 ஏப்ரல், 2017

மழை வேண்டி ஆத்தூரில் சிறப்பு வழிபாடு

மழை வேண்டி
ஆத்தூரில் சிறப்பு வழிபாடு
மழை வேண்டி ஆத் தூர் சோம சுந் தரி அம் மன் அருகே உள்ள பிள் ளை யா ருக்கு சிறப்பு வழி பாடு நடந் தது.
ஆறு மு க நேரி, ஏப். 17:
மழை வேண்டி ஆத் தூர் சோம சுந் தரி அம் மன் அருகே உள்ள பிள் ளை யா ருக்கு சிறப்பு வழி பாடு நடந் தது.
பழைய கிராம பெண் கள் சார் பில் ஐயப் பன் கோயி லில் இருந்து 108 குடம் தண் ணீரை ஊர் வ ல மாக எடுத் துச் சென்று பிள் ளை யா ருக்கு சிறப்பு அபி ஷே கம் செய் யப் பட் டது. தொடர்ந்து அலங் கார தீபா ரா தனை மேற் கொள் ளப் பட் டது. இதில் பக் தர் கள் திர ளா கப் பங் கேற்று மழை வேண்டி கூட்டு பிரார்த் தனை செய் த னர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...