ஏரலில் வியாபாரி
பைக் திருட்டு
ஏரல், ஏப். 17:
ஏர லில் திரு டு போன வியா பாரி பைக்கை போலீ சார் ேதடி வரு கின் ற னர்.
ஏரல் முத லி யார் தெரு வைச் சேர்ந் த வர் கிருஷ் ணன் (52). சிவன் கோயில் அருகே பூஜை பொருட் கள் விற் பனை செய் யும் கடை நடத்தி வரும் இவர், கடந்த 14ம் தேதி ஏர லில் இயங் கும் மக ளிர் மேல் நி லைப் பள்ளி அருகே தனது பைக்கை நிறுத் தி விட்டு அரு கே யுள்ள கடை யில் சாமான் வாங் கச் சென் றார். திரும் பி வந்து பார்த்த போது பைக்கை காண வில்ைல.
இது கு றித்த புகா ரின் பேரில் ஏரல் எஸ்.ஐ இம் மா னு வேல் விஜ ய சே க ரன் வழக் குப் பதிந்து விசா ரணை நடத்தி வரு கி றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக