புதன், 2 ஆகஸ்ட், 2017

ஏரல் தாம்போதி பாலத்தில் மணல் தடுப்பு அகற்றம்

ஏரல் தாம்போதி பாலத்தில் மணல் தடுப்பு அகற்றம்
ஏரல், ஆக. 2:
தாமி ர ப ரணி ஆற் றில் ஏரல் பகுதியில் சுமார் 50 ஆண் டு க ளுக்கு முன் குழாய் கள் பதித்து அதன் மேல் தாம் போதி பாலம் அமைக்கப் பட் டது. இதன் மூலம் ஏரல்- குரும் பூர் மக் க ளுக்கு நேரடி போக் கு வ ரத்து வசதி கிடைத் தது. தாமி ர ப ரணி ஆற் றில் வரும் தண் ணீ ரா னது இந்த தாம்போதி பாலத் தில் அமைக் கப் பட் டுள்ள குழாய் கள் மூலம் மேல் பக் கத் தில் இருந்து கீழ் பக் கத் திற்கு சென்று வரு கி றது. இவ் வாறு இந்த தாம் போதி பாலம் தடுப் பணை போல் செயல் பட்டு வந் த தால் பாலத் திற்கு மேல் பு றம் கோடை காலத் தி லும் ஒரு குறிப் பிட்ட மட் டத் திற்கு தண் ணீர் கிடக் கும். இதனால் தான் பாலத்திற்கு மேல் பு றம் அமைக் கப் பட்ட பல் வேறு உறை கிண றுகள் மூலம் ஏரல், சிறுத் தொண் ட நல்லூர், சூழவாய்க் கால், சேதுக்கு வாய்த்தான் உள் ளிட்ட நூற்றுக்க ணக்கான கிராமங்களில் குடி நீர் வழங்கப் பட்டு வருகிறது. மேலும், பல் வேறு பகு தி க ளில் இருந்து தின மும் வாக னங் க ளில் இங்கு வரும் ஆயி ரக் க ணக் கா னோர் ஆற் றில் குளித்து செல் கின் ற னர். அதே வேளை யில் மழை காலத் தில் பெருக் கெ டுத்து ஓடும் வெள் ளத் தில் தாம் போதி பாலம் மூழ் கி வி டு வ தால் போக் கு வ ரத்து தடை ப டும்.
இதை ய டுத்து இதன் அரு கில் ரூ.16.5 கோடி யில் கட் டப் பட்டு கடந்த ஒன் றரை ஆண் டு க ளுக்கு முன் னர் திறக் கப் பட்ட மேல் நிலை பாலத் தில் போக் கு வ ரத்து நடந்து வரு கி றது. இத னி டையே கடந்த 4 மாதங் க ளுக்கு முன்பு பழைய பாலத் தின் குழாய் வழி யாக தண் ணீர் செல் லா மல் குழா யுக் கும் அடி யில் கீழ் ப கு தி யில் ஓட்டை விழுந்து தண் ணீர் வெளி யேறி மறு பக் கம் சென் றது. இத னால் ஆற் றில் தண் ணீர் அதி கம் வரும் போது ஓட்டை பெரி ய தாகி பாலம் உடை யும் நிலை ஏற் பட் டது. இதை ய டுத்து அப் ப குதி மக் கள், பழைய பாலத் தில் உடைப்பு ஏற் பட்ட இடத் தில் மணல் கொட்டி தடுப்பு ஏற் ப டுத் தி னர். இந் நி லை யில் கடும் வறட் சி யின் கார ண மாக ஆற் றுப் பா லத் திற்கு கீழ் பு றம் தண் ணீர் வரத்து குறைந்து குட் டை யா னது. இத னால் ஏற் பட்ட குடி நீர் தட் டுப் பாட் டால் அவ திக்கு உள் ளான கிராம மக் கள் முக் கா ணி யில், மணல் தடுப்பை அகற் றக் கோரி நேற்று முன் தி னம் சாலை மறி யில் ஈடு பட் ட னர். இதுகுறித்த செய்தி தினகரனில் நேற்று படத்துடன் வெளியானது.
இதன் எதி ரொ லி யாக வை குண் டம் தாசில் தார் தாமஸ் பயஸ் அருள், மண் டல துணை தாசில் தார் ஜஸ் டின், ஏரல் ஆர்.ஐ. சாமி நா தன், விஏ ஓக் கள் சிறுத் தொண் ட நல் லூர் ராம சாமி, வாழ வல் லான் அனிதா, நெடுஞ் சா லைத் துறை உத விப் பொறி யா ளர் விஜ ய சு ரேஷ் கு மார், பொதுப் ப ணித் துறை தொழில் நுட்ப நிபு ணர் பண் டா ரம், சாலை ஆய் வா ளர் கள் சண் மு க நான், பால மு ரு கன், வாழ வல் லான் தமிழ் நாடு குடி நீர் வடி கால் வாரி யம் இடை நிலை பொறி யா ளர் விவே கா னந் தன் ஆகி யோர் ஏரல் தாம் போதி பாலத் தில் திடீர் ஆய்வு மேற் கொண் ட னர். இத னி டையே தக வ ல றிந்த ஏரல் வியா பா ரி கள் சங் கத் தலை வர் தச ரத பாண் டி யன், துணைத் தலை வர் தர் ம ராஜ், ஏரல் பேரூ ராட்சி முன் னாள் தலை வர் பால கி ருஷ் ணன், துணைத் தலை வர் மணி வண் ணன், சமூ க ஆர் வ லர் ஜெய பா லன், வை குண்ம் ஒன் றிய திமுக செய லா ளர் பி.ஜி. ரவி மற் றும் வியா பா ரி கள் உள் ளிட்ட ஏரல் பகுதி மக் கள் திரண் டு வந் த னர்.
இதை ய டுத்து ஏரல் இன்ஸ் பெக் டர் கிங் ஸிலி தேவ் ஆன்ந்த், எஸ்.ஐ சண் மு க சுந் த ரம் மற் றும் வரு வாய்த் துறை அதி கா ரிள் பொது மக் க ளி டம் சமா தா னப் பேச் சு வார்த்தை நடத் தி னர். அப் போது கருத் து தெ ரி வித்த மக் கள், பாலத் தில் குழாய்க்கு அடி யில் விழுந் துள்ள ஓட் டையை அடைப் ப தற் கு தான் மண லால் தடுப்பு அமைத் தது குறித்து விளக் க ம ளித் த னர். மேலும் இந்த ஓட்டை வழி யாக தண் ணீர் சென் றால் நாள டை வில் பாலம் உடை யும் அபா யம் நில வு வ தை யும் எடுத் து ரைத் த னர்.
இத னைத் தொடர்ந்து தாம் போதி பாலத் தில் உடைப்பு ஏற் பட்ட இடத் தை யும், மண லால் அமைக் கப் பட்ட தடுப் பை யும் பார் வை யிட்ட அதி கா ரி கள் பிறப் பித்த உத் த ர வின் பேரில் குழாய் மட் டத் திற்கு மேலே மண் ணால் அமைக் கப் பட் டி ருந்த தடுப்பை ஜேசிபி மூலம் தொழி லா ளர் கள் அகற் றி னர். அதன் பிறகு அனை வ ரும் அங் கி ருந்து கலைந் துச் சென் ற னர்.
இருந் த போ தும் அடுத் த டுத்து நடந்த சம் ப வங் க ளால் அப் ப கு தி யில் சிறி து நே ரம் பர ப ரப்பு நில வி யது. ஆற் றுப் பாலத் தில் குழாய் அருகே அமைக் கப் பட் டி ருந்த மணல் தடுப்பு அகற் றப் பட்ட போதும் பாலத் தின் மேல் பு ற மும் தண் ணீர் குறை வாக உள் ள தால் பாலத் தின் குழாய் கள் வழி யாக வெளி யேற முடி யா த நிலை ஏற் பட் டுள் ளது. இத னால் வை குண்டம் அணை யில் இருந்து ஆற் றில் தண் ணீர் திறந் து விட் டால் மட் டுமே வாழ வல் லான், முக் காணி பகுதி ஆற் றில் தண் ணீர் வரும் சூழல் உரு வா கும் என ஏரல் பகுதி மக் கள் தெரி வித் த னர்.
முக்காணியில் சாலை மறியல்
ஊர் மக்கள் திரண்டதால் பரபரப்பு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...