வியாழன், 17 ஆகஸ்ட், 2017

வை குண் டம் பகுதிகளில் கலெக்டரின் தடை உத்தரவை மீறி தொட ரும் நிலத்தடி நீர் திருட்டு

தூத்துக் குடி மற்றும் ஆறு மு க நேரி உள்ளிட்ட பல் வேறு பகுதிகளில் செயல் பட் டு வ ரும் தனி யார் அனல் மின் நிலையங்கள், தொழிற் சா லைகளின் உப யோ கத் திற்கு தேவை யான தண் ணீரை தனி யார்களி டம் இருந்து விலைக்கு வாங்குகின்றனர்.
தொழிற் சாலைகளுக்கு தேவையான தண்ணீர் மாவட் டத்தின் பல் வேறு பகு தி க ளி லும் அர சின் விதி முறைகளுக்கு புறம் பாக ஆழ் துளை கிண று கள் பல நூ று அடி ஆழத் தில் போடப் பட்டு நாள் தோ றும் பல கோடி லிட் டர் தண் ணீர் ராட் சத மோட் டார் கள் மூல மாக உறிஞ் சப் ப டு கி றது.
தொட ரும் அதி கப் ப டி யான நிலத் த டி நீர் விற் ப னை யால் விவ சா யி க ளும், சாதா ரண பொது மக் க ளும் கடு மை யாக பாதிக் கப் பட் டுள் ள னர். முறை கே டான நிலத் த டி நீர் விற் ப னைக்கு தடை விதிக் க வேண் டும் என்று தொடர்ந்து வலி யு றுத்தி வந் த னர்.
இதை ய டுத்து, தூத் துக் குடி கலெக் டர் வெங் க டேஷ் 3 தினங் க ளுக்கு முன்பு மாவட் டத் தில் நிலத் த டி நீரை முறை கே டாக எடுத்து விற் ப தற்கு தடை விதித் தார். இதனை தொடர்ந்து பல் வேறு பகு தி க ளி லும் ஆங் காங்கே அமைக் கப் பட்டு இருந்த தனி யார் க ளின் ஆழ் துளை கிண று களை தாசில் தார் தலை மை யி லான அதி கா ரி கள் குழு வி னர் அதி ர டி யாக ஆய்வு செய்து மூடி சீல் வைத் த னர்.
இந் நி லை யில் மாவட் டத் தின் சில பகு தி க ளில் அதி கா ரி க ளின் துணை யோடு தனி யார் கள் தற் போ தும் நிலத் த டி நீரை விற் பனை செய் கின் ற னர். இத னால் மீண் டும் போரா டு வ தற்கு பொது மக் கள் தயா ராகி வரு கின் ற னர்.
நிலத் த டி நீர் திருட்டை தடுக்க வலி யு றுத்தி நிலத் தடி நீர் பாது காப்பு இயக் கத் தி னர் ஆக.21ம் தேதி கலெக் டர் அலு வ ல கத்தை முற் று கை யி டும் போராட் டத் தில் ஈடு பட போவ தாக அறி வித் துள் ள னர்.
மேலும், வை குண் டம் அருகே பேட் மா ந க ரம், அணி யா ப ர நல் லூர், தெய் வச் செ யல் பு ரம், தட் டப் பாறை, ஓட் டப் பி டா ரம் உள் ளிட்ட பகு தி க ளில் கல் கு வா ரி கள் அதி க ள வில் அமைந் துள் ளன. இந்த பள் ளங் க ளில் கடந் தாண் டு க ளில் பெய் த ம ழை யின் கார ண மாக பல அடி ஆழத் தில் தண் ணீர் தேங் கி யுள் ளது.
இதனை ராட் ச த மோட் டார் கள் மூலம் உறிஞ் சும் போது ஊற் றுத் தண் ணீ ரால் அரு கி லுள்ள விளை நி லங் க ளுக் கும், சுற் று வட் டா ரப் பகுதி மக் க ளுக்கு குடி நீ ருக் கும் பாதிப்பு ஏற் ப டு கி றது.
இதை போல், பேட் மா ந க ரம் அருகே தனி யார் தொழிற் சா லை யில் ஆழ் து ளை கி ணறு அமைத்து நிலத் த டி நீர் திரு டப் ப டு வ தாக புகார் எழுந் துள் ளது.
இது கு றித்து, புதிய தமிழகம் கட்சியின் ஊடக பிரிவு செயலாளர் முத்து செல் வன் கூறியதாவது, மாவட் டத் தில் நிலத் த டி நீர் விற் ப னைக்கு கலெக் டர் தடை விதித் துள் ள போ தும் பக லில் மட் டு மல் லாது இர வி லும் டேங் கர் லாரி கள் தண் ணீரை எடுத்துச் செல்வது தொடர்கிறது.
காவல் து றை யி ன ரின் வாக ன சோ தனை சாவ டிகளையும் மீறி அசாதாரண மாக கனரக லாரிகள் சென்று வருகின்றன. சீறி பாயும் வாகனங்களால் விபத்து களும் ஏற்படுகி றது.
பேட்மா நகரம் அருகே வீரன் சுந்த ரலிங்கம் நகரில் தனி யார் தொழிற் சாலை யில் ஏராள மான போர் வெல் அமைத்து நிலத் த டி நீரை எடுத்து முறை கே டாக விற் கி றது. இது போன்று நிலத் த டி நீரை திருடி விற் ப வர் கள் மீது கலெக் டர் உரிய நட வ டிக்கை எடுக் க வேண் டும் என் றார்.
கலெக்டரின் உத்தரவை மீறி
வைகுண்டம் பகுதிகளில்
தொடரும் நிலத்தடிநீர் திருட்டு
பேட் மா ந க ரம் வீரன் சுந் த ர லிங் க ந கர் அருகே உள்ள தனி யார் தொழிற் சா லை யில் நிலத் த டி நீர் கொண்டு செல்ல நிறுத்தி வைக் கப் பட் டுள்ள தண் ணீர் லாரி கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...