ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

ஏரல் தாமிரபரணி ஆற்றில் 4 இன்ஜின் மூலம் தண்ணீர் எடுப்பு

முக்காணி பகுதி மக்கள் குடிநீர் தேவைக்காக
ஏரல் தாமிரபரணி ஆற்றில் 4 இன்ஜின் மூலம் தண்ணீர் எடுப்பு
முக் காணி பகுதி மக் கள் குடி நீர் தேவைக் காக ஏரல் தாமி ர ப ரணி ஆற் றில் 4 இன் ஜின் கள் மூலம் தண் ணீர் எடுக் கும் பணி நடந் தது. அடுத் த ப டம்: இன் ஜின் மூலம் எடுக் கப் பட்ட தண் ணீர் ஆற் றுக் குள் செல் கி றது.
ஏரல், ஆக. 6:
முக் காணி பகுதி மக் கள் குடி நீர் தேவைக் காக ஏரல் தாமி ர ப ரணி ஆற் றில் இருந்து 4 இன் ஜின் மூலம் தண் ணீர் எடுக் கும் பணி தொடங் கி யது.
நெல்லை, தூத் துக் குடி மாவட் டங் க ளில் கடந்த ஆண்டு பரு வ மழை ஏமாற் றி ய தால் கடு மை யான வறட்சி ஏற் பட் டுள் ளது. வற் றாத ஜீவ ந தி யாக ஓடிக் கொண் டி ருக் கும் தாமி ர பரணி யும் வறண்டு வரு கி றது. இத னால் தூத் துக் குடி மாவட் டத் தில் கடு மை யான குடி நீர் தட் டுப் பாடு ஏற் பட் டுள் ளது.
தாமி ர ப ரணி ஆற் றில் தண் ணீர் வற் றி ய தால் வாழ வல் லான் குடி நீர் வடி கால் வாரி யம் மூலம் பொது மக் க ளுக்கு தண் ணீர் முறை யாக வழங் க மு டி யாத நிலை ஏற் பட் டுள் ளது.
குறிப் பாக முக் காணி கிராம மக் க ளுக்கு கடு மை யாக குடி நீர் தட் டுப் பாடு ஏற் பட் ட தால் கடந்த 31ம் தேதி பொது மக் கள் குடி நீர் கேட்டு சாலை மறி யல் போராட் டம் நடத் தி னர். நேற்று முன் தி னம் காலை யி லும் முக் காணி பொது மக் கள் குடி நீர் கேட்டு சாலை ம றி ய லில் ஈடுப் பட் ட னர். இதை ய டுத்து வை குண் டம் தாசில் தார் தாமஸ் பயஸ் அருள், ஏடி எஸ்பி ராஜா ராம், டிஎஸ்பி தீபு மற் றும் குடி நீர் வடி கால் வாரிய அதி கா ரி கள் ஏரல் வந் த னர்.
நூற் றுக் கும் மேற் பட்ட பொது மக் கள், வியா பா ரி கள் திரண்டு வந்து ஸ்ரீவை குண் டம் தாசில் தார் தாமஸ் பயஸ் அருளை முற் று கை யிட்டு ஏரல் ஆற் றுப் பா லத் தில் அமர்ந் த னர். இதை ய டுத்து அதி கா ரி கள் ஏரல் முக் கிய பிர மு கர் களை போலீஸ் நிலை யம் அழைத்து சென்று கருத் துக் களை கேட் ட னர்.
இதில் ஏரல் பகுதி மக் கள் இதற்கு முன்பு கோடை காலத் தில் தண் ணீர் தட் டுப் பாடு ஏற் பட்ட போதெல் லாம் வாழ வல் லான் குடி நீர் வடி கால் வாரி யம் சார் பில் ஏரல் பாலம் அரு கில் இன் ஜின் வைத்து தண் ணீர் பம்ப் செய்து பாலத் தின் ஓட்டை வழி யாக கீழ் பக் கம் ஆற் றுக் குள் தண் ணீர் விட்டு அதை வாழ வல் லான் குடி நீர் வடி கால் வாரி யம் மூல மாக பொது மக் க ளுக்கு குடி நீர் வழங் கப் பட்டு வந் தது.
அதே போல் அதி கா ரி கள் செய்ய நட வ டிக்கை எடுக்க வேண் டும் என வலி யு றுத் தி னர்.
இதை ய டுத்து நேற்று ஏரல் தாமி ரப ரணி ஆற்று பாலம் அரு கில் 4 இன் ஜின் கள் மூலம் தண் ணீரை பம்ப் செய்து பாலத் தின் ஓட்டை வழி யாக ஆற்றின் கீழ் ப கு திக்கு விட் ட னர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...