வியாழன், 17 ஆகஸ்ட், 2017

ஏரல் தாமிரபரணி ஆற்றில் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி

ஏரல் தாமிரபரணி ஆற்றில்
சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி
ஏரல், ஆக. 18:
நாலு மாவடி இயேசு விடு விக்கி றார் ஊழியத்தின் அறக் கட் டளை சார் பில் ஏரல் தாமிர பரணி ஆற்றில் ஆக்கிரமித் துள்ள சீமை கரு வலே மரங் களை அகற் றும் பணி தொடங்கி யது.
நெல்லை, தூத் துக் குடி மாவட் டத் தில் ஜீவ நதி யான தாமிர ப ரணி ஆறு மணல் கொள்ளை, ஆக் கி ர மிப்பு மற் றும் சீமை கரு வேல மரங் கள், வேலி காத் தான் மரங் கள் ஆக் கி ர மிப்பு ஆகி ய வற் றால் சீர ழிந்து வரு கி றது. இவற்றை அகற் றும் பணி யில் சில சமூக அமைப் பு கள் ஈடு பட்டு வரு கின் ற னர்.
இதே போல் ஏரல் ஆற் றுப் பா லம் அரு கி லும் சீமை கரு வேல மரங்கள் வளர்ந்து அடர்ந்த காடு போல் உள் ளது. இத னால் ஆற் றில் நிலப் ப ரப்பே தெரி யாத அளவு உள் ளது. இத னால் ஆற் றின் நீரோட் டம் பாதிக் கப் பட் டுள் ளது. ஏரல் பகு தி யில் ஆற் றில் உள்ள சீமை கரு வேல மரங் களை அரசு அப் பு றப் ப டுத்த நட வ டிக்கை எடுக்க கோரி ஏரல் சமூக ஆர் வ லர் ஜெய பா லன் மற் றும் பல் வேறு அமைப் பு கள் கோரிக்கை விடுத் தி ருந் தன.
இந் நி லை யில் நாலு மா வடி இயேசு விடு விக் கி றார் ஊழி யம் சார் பில் ஏரல் ஆற் றில் உள்ள முட் செ டி களை அப் பு றப் ப டுத்த அதன் நிறு வ னர் மோகன் சி.லாச ரஸ் நிதி உத வி ய ளித் தார். இதை ய டுத்து ஏரல் தாமி ர ப ரணி ஆற் றுப் பாலத் தில் இருந்து வாழ வல் லான் தடுப் பணை வரை உள்ள பகு தி க ளில் உள்ள முட் செ டி களை அப் பு றப் ப டுத் தும் பணி துவக்க விழா நடந் தது. தூத் துக் குடி சப்-கலெக் டர் தீபக் ஜேக் கப் கொடி ய சைத்து சீமை கரு வேல மரங் கள் அகற் றும் பணி யினை துவக்கி வைத் தார். 
வை குண் டம் தாசில் தார் தாமஸ் பயஸ் அருள், 
துணை தாசில் தார் ஜஸ்டின், 
ஏரல் ஆர்.ஐ சாமி நா தன், 
சமூக ஆர் வ லர் ஜெய பா லன், 
இயேசு விடு விக் கி றார் அறக்கட்டளை மற்றும் புது வாழ்வு சங்கம் மக்கள் தொடர்பு அதி காரி சாந்த குமார், 
அனைத்து வியா பா ரி கள் சங் கம் தலை வர் தசரத பாண்டியன், 
முன்னாள் பேரூராட்சி தலைவர் பால கிரஷ்ணன், 
அரிமா சங் கம் தலை வர் தர்மராஜ், 
வியா பாரிகள் சங்கம் பொருளாளர் வில் சன் வெள்ளையா, 
முஸ் லிம் வணி கர் நலச் சங்கம் தலைவர் பாக்கர் அலி, 
தொழிலதிபர்கள் சண் முக முருகன், அருணா சலம், சுந்தர், சுப்பிரமணியன் மற்றும்
 ஓய்வு பெற்ற ஆசிரியர் சீனி வாசன், 
அரிமா சங் கம் கற் பகம், \
பெருங் குளம் இயற்கை விவசாயி ராஜா உட் பட பலர் கலந்து கொண் ட னர்.

ஏரல் தாமி ர ப ரணி ஆற் றில் ஆக் கி ர மித் துள்ள சீமை க ரு வேல மரங் களை அகற் றும் பணியை சப்-கலெக் டர் தீபக் ஜேக் கப் கொடி ய சைத்து துவக்கி வைத் தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...