வியாழன், 3 ஆகஸ்ட், 2017

ஏரல் அருகே குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு

ஏரல், ஆக. 4:
ஏரல் அருகே மங்கல குறிச்சி தாமிர பரணி ஆற் றில் அமைக் கப் பட் டுள்ள உறை கி ண று க ளில் இருந்து எடுக் கப் ப டும் குடி நீர் சாலை யோ ரம் வழி யாக பதிக் கப் பட்ட பைப் லைன் வாயி லாக பெருங்குளம், பண்ட ர விளை, நட் டாத்தி வழி யாக தூத் துக் கு டி யில் சுத் தி க ரிக் கப் பட்டு வீடு க ளுக்கு விநி யோ கம் செய் யப் ப டு கி றது.
மேலும் மங் க ல கு றிச் சி யில் இருந்து இவ் வ ழி யா கத் தான் சாயர் பு ரம் கூட் டுக் கு டி நீர் திட் டத் துக் கான குடி நீ ரும் பைப் லை னில் கொண் டு செல் லப் ப டு கி றது.
இந் நி லை யில் மங் க ல கு றிச் சி யில் இருந்து பெருங் கு ளம் செல் லும் மெயின் ரோட் டின் நடு வில் குடி நீர் குழா யில் திடீ ரென ஏற் பட்ட உடைப்பு சரி செய் யப் ப ட வில்லை. இத னால் அதில் உள்ள பல் லா யி ரக் க ணக் கான லிட் டர் குடி நீர் வெளி யேறி அருகே தரி சா கக் கிடக் கும் வய லுக்கு சென்று வீணா னது. மேலும் ரோட் டின் நடு வில் ஏற் பட் டுள்ள இந்த உடைப்பு வழி யாக வாக னம் செல்ல, செல்ல அந்த இடத் தில் படு குழி ஏற் பட்டு தண் ணீர் அதில் அதிக அளவு தேங் கி யது. இத னால் பைக் மற் றும் இரு சக் கர வாக னத் தில் வரு ப வர் கள் ரோட் டில் உள்ள இந்த படு கு ழி யில் விழுந்து விபத் துக்கு உள் ளா கி னர். இத னால் மிகப் பெ ரிய அள வில் அசம் பா வி தம் நடக் கும் முன்பு சம் பந் தப் பட்ட குடி நீர் வடி கால் வாரிய அதி கா ரி கள் இதில் தனிக் க வ னம் செலுத்தி குழாய் உடைப்பை சீர மைத்து தண் ணீர் வீணாக செல் வதை தடுத் து நி றுத்த முன் வர வேண் டும் என அப் ப குதி மக் கள் கோரிக்கை விடுத் த னர். இது கு றித்த செய்தி தின க ர னில் கடந்த 31ம் தேதி படத் து டன் வெளி யா னது.
இதன் எதி ரொ லி யாக தமிழ் நாடு குடி நீர் வடி கால் வாரிய அதி கா ரி கள் சம் பவ இடத் துக்கு வந்து குழா யில் ஏற் பட்ட உடைப்பை பார் வை யிட்டு பின் னர் துரி த மாக சீர மைத் த னர்.
இத னால் மக் க ளும், வாகன ஓட் டி க ளும் நிம் ம தி ய டைந் த னர். மேலும் குழாய் சீர மைக் கப் பட் ட தற்கு பண் டா ர விளை வைத் தி யர் துரைச் செல் வம் உள் ளிட்ட அனைத் துத் தரப் பி ன ரும் குடி நீர் வடி கால் வாரிய அதி கா ரி க ளுக்கு நன்றி தெரி வித் த னர்.
ஏரல் அருகே
குடிநீர் குழாய் உடைப்பு சீரமைப்பு
ஏரல் அருகே மங் க ல கு றிச் சி யில் இருந்து பெருங் கு ளம் செல் லும் மெயின் ரோட் டில் குடி நீர் குழா யில் ஏற் பட்ட உடைப்பு தின க ரன் செய்தி எதி ரொ லி யாக சீர மைக் கப் பட் டுள் ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...