செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

ஏரல் தாம் போதி பாலத்தில் தற்காலிகமாக மண்ணால் ஏற்படுத்தப் பட்ட தடுப்பை அகற்றக் கோரி முக்காணியில் சாலை மறிய


தாம்போதி பாலம் பகுதியில்
தாமிரபரணியில் தடுப்பு அகற்ற கோரி முக்காணியில் மக்கள் சாலை மறியல்
ஏரல் தாம் போதி பாலத் தில் தற் கா லி க மாக மண் ணால் ஏற் ப டுத் தப் பட்ட தடுப்பை அகற் றக் கோரி முக் கா ணி யில் சாலை மறி ய லில் ஈடு பட்ட கிராம மக் கள்.
ஆறு மு க நேரி, ஆக. 1:
ஏரல் தாம் போதி பாலத் தில் தற் கா லி க மாக மண் ணால் ஏற் ப டுத் தப் பட்ட தடுப்பை அகற் றக் கோரி முக் கா ணி யில் கிராம மக் கள் சாலை மறி ய லில் ஈடு பட் ட னர்.
வர லாறு காணாத வறட் சி யால் முக் கா ணி யில் கடும் குடி நீர் தட் டுப் பாடு நில வு கி றது. அத் து டன் தாமி ர ப ரணி ஆறும் தண் ணீ ரின்றி வறண்டு காணப் ப டு கி றது. குரங் க ணி யில் இருந்து ஏரல் வரை ஆற் றில் தண் ணீர் இருந் தும், ஆத் தூர் மற் றும் அதை ய டுத்த பகு தி க ளில் தண் ணீர் வரத்து நின் று போ னது. இதை ய டுத்து கிராம மக் கள் சென் று பார்த்த போது ஏரல் ஆற் றுப் ப கு தி யில் தாம் போதி பாலத் தின் கீழே உள்ள மடை யில் தற் கா லி க மாக மண் கொண்டு தடுப்பு வைக் கப் பட் டி ருந் தது தெரி ய வந் தது. இதை அகற்ற அவர் கள் முற் பட் ட போது அப் ப கு தியை சேர்ந் த வர் கள் தடுத் த னர்.
இத னால் ஏமாற் றத் து டன் ஊர் திரும் பிய அவர் கள் அனைத் துத் தரப் பி ன ரை யும் திரட்டி வந்து முக் காணி மெயின் ரோட் டில் நேற்று மாலை திடீ ரென மறி ய லில் ஈடு பட் ட னர். தக வ ல றிந்து விரைந்து வந்த ஆத் தூர் இன்ஸ் பெக் டர் விஜ ய கு மார் மற் றும் போலீ சார், மக் களை சம ர சப் ப டுத் தி ய தோடு இன் னும் 2 நாட் க ளுக் குள் சம் பந் தப் பட்ட அதி கா ரி க ளி டம் பேசி, தற் கா லிக அடைப்பை நீக்க நட வ டிக்கை எடுப் ப தாக உறு தி ய ளித் த னர். இதை ஏற் றுக் கொண்ட மக் கள் சாலை மறி யலை கைவிட்டு அங் கி ருந்து கலைந் துச் சென் ற னர். இருப் பி னும் இந்த திடீர் சாலை மறி யல் போராட் டத் தால் தூத் துக் குடி- திருச் செந் தூர் சாலை யில் சுமார் அரை மணி நே ரம் போக் கு வ ரத்து பாதிக் கப் பட் டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...