குரும் பூ ரில் இருந்து ஏரல் வரையிலான சாலை போக்கு வரத்துக்கு லாயக் கற்ற நிலை யில் காட்சியளிக்கி றது. இதனை உடனடியாக சீரமைக்க வேண் டும் என பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
குரும் பூர் - ஏரல் இடையே உள்ள சாலை வழி யாக தின மும் ஆயி ரக் க ணக் கான வாக னங் கள் சென்று வரு கின் றன. இத னி டையே உள்ள கிரா மங் களை சேர்ந்த மக் கள் தங் க ளது அத் தி யா வ சிய தேவை க ளுக்கு ஏர லுக்கு தான் வந்து செல் கின் ற னர்.
முக் கி யத் து வம் வாய்ந்த குரும் பூர் - ஏரல் சாலை குண் டும், குழி யு மாக பெரிய பள் ளங் க ளு டன் போக் கு வ ரத் துக்கு லாயக் கற்ற நிலை யில் காணப் ப டு கி றது. இத னால் இந்த வழி யாக செல் லும் பஸ் கள், லாரி கள் மற் றும் வாக னங் கள் மிக வும் சிர மப் ப டு கின் றன. இதில் பைக் மற் றும் சைக் கிள் க ளில் செல் வோர் அடிக் கடி விபத் து க ளில் சிக்கி காய ம டை கின் ற னர்.
எனவே அதி கா ரி கள் நட வ டிக்கை எடுத்து போக் கு வ ரத் துக்கு லாயக் கற்ற குரும் பூர் - ஏரல் சாலையை விரை வில் சீர மைக்க வேண் டு மென அப் ப குதி மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக