திங்கள், 7 ஆகஸ்ட், 2017

ஏரல் அருகே முக்காணியில் இன்று மீண்டும் மறியல்



முக்காணியில் இன்று மீண்டும் மறியல்
ஆறு மு க நேரி, ஆக. 7-
நெல்லை, தூத் துக் குடி மாவட்ட மக் க ளின் விவ சா யம் மற் றும் குடி நீர் வாழ் வா தா ர மாக உள் ளது தாமி ர ப ரணி ஆறு. இந்த ஆண்டு பருவ மழை பொய்த் த தால் அணை க ளில் நீர் மட் டம் எதிர் பார்த்த அளவு உய ர வில்லை. இத னால் ஆற் றி லும் தண் ணீர் போதிய அளவு இல்லை. குறிப் பாக ஏரல் அடுத் துள்ள வாழ வல் லான் ஆற் றில் தமிழ் நாடு குடி நீர் வடி கால் வாரி யம் சார் பாக உறை கிணறு அமைத்து அதன் மூ லம் தூத் துக் குடி துறை மு கத் திற்கு தண் ணீர் சப்ளை செய் யப் ப டு கி றது.
அதோடு வழி நெ டுக செல் லும் ஊர் க ளுக் கும் குடி நீர் வழங் கப் பட்டு வந் தது. இத னால் முக் காணி, உம ரிக் காடு உள் ளிட்ட பல் வேறு பகுதி மக் கள் பயன் பெற்று வந் த னர். தற் போது ஆற் றில் தண் ணீர் வற் றி விட் ட தால் வடி கால் வாரி யம் போது மான தண் ணீர் சப்ளை செய் ய மு டி யா மல் திண று கி றார் கள். இத னால் முக் காணி மக் கள் ஒரு மாதத் திற் கும் மேலாக குடி நீர் இல் லா மல் அவ திப் பட்டு வந் தார் கள்.
இதைத் தொ டர்ந்து கடந்த மாதம் 31ம்தேதி முக் கா ணியை சேர்ந்த மக் கள் மறி ய லில் ஈடு பட் ட னர். அதி கா ரி கள் பேச் சு வார்த்தை நடத் தி னர். ஆனால் மீண் டும் 2ம்தே தி யும் 3ம்தே தி யும் மறி யல் நடந் தது. அவர் கள் போராட் டத்தை தொடர் ந்து ஏரல் தாம் போதி பாலத் தில் ஓட்டை போட்டு தண் ணீர் கொடுத் த னர். அது போது மா ன தாக இல் லா த தால் 4 டீசல் இன் ஜின் மூலம் தண் ணீர் கொண்டு செல் லப் பட் டது.
இந் நி லை யில் நேற் றி ரவு திடீ ரென்று ஜேசிபி மூலம் ஏரல் பாலத் தின் அடி யில் பெரிய அள வில் ஓட்டை போட் ட னர். இத னால் மேல் பகு தி யில் தேங்கி உள்ள தண் ணீர் மடை திறந்த வெள் ளம் போல் வாழ வல் லான் நோக்கி செல்ல தொடங் கி யது.
இன்று காலை திரு வை குண் டம் தாசில் தார் தாமஸ் பயஸ் மற் றும் அதி கா ரி கள் 3 ஜேசி பிக் களை கொண்டு வந்து ஆற் றில் வாய்க் கால் போல் தோண்டி விட் ட னர். இத னால் தண் ணீர் தங்கு தடை யின்றி செல் கி றது. ஏரா ள மான போலீ சா ரும் பாது காப் புக் காக அங்கு நிறுத் தப் பட் டுள் ள னர்.
இதற் கி டை யில் இன்று காலை முக் காணி மற் றும் அதன் சுற் றுப் ப கு தி யைச் சேர்ந்த பொது மக் கள் ஆண், பெண் என ஆயி ரத் திற் கும் மேற் பட் ட வர் கள் முக் காணி பஸ் நி லை யம் முன் திரண்டு மறி ய லில் ஈடு பட் ட னர். திரு வை குண் டம் தாசில் தார் தாமஸ் பயஸ், திருச் செந் தூர் டிஎஸ்பி திபு, ஆறு மு க நேரி இன்ஸ் பெக் டர் சிவ லிங் கம், ஆத் தூர் இன்ஸ் பெக் டர் விஜ ய கு மார், குடி நீர் வடி கால் வாரிய செயற் பொ றி யா ளர் ஜெய சீ லன், உதவி கோட் ட பொ றி யா ளர் நல் ல தம்பி ஆகி யோர் மறி யல் செய் த வர் களை சமா தா னப் ப டுத் தி னர்.
ஏரல் பாலத்தை உடைத்து தண் ணீர் வெளி யேற் றப் பட் டு விட் டது. இன் னும் சில மணி நேரத் தில் வாழ வல் லான் தடுப் பு சு வ ருக்கு வந்து விடும். இனி மேல் தண் ணீர் பிரச்னை இருக் காது என்று தாசில் தார் மற் றும் அதி கா ரி கள் எடுத் துக் கூ றி னார் கள். அதற்கு போராட் டக் கா ரர் கள். ஒவ் வொரு தட வை யும் இப் ப டித் தான் சொல் கி றீர் கள். ஆனால் எது வும் நடப் ப தில்லை என தாசில் தா ரி டம் அவர் கள் கடும் வாக் கு வா தத் தில் ஈடு பட் ட னர். குழாய் மூலம் தண் ணீர் கொடுக்க முடி யா விட் டால் லாரி மூல மா க வா வது கொடுங் கள் என வாதிட் ட னர். இத னால் பர ப ரப்பு ஏற் பட் டது. தொடர்ந்து அவர் கள் மறி ய லில் ஈடு பட் ட னர். பொது மக் கள் மறி யலை தொடர்ந்து முக் கா ணி யில் இன்று 200க்கும் மேற் பட்ட கடை கள் அடைக் கப் பட் டன.
தாசில்தாருடன் வாக்குவாதம்-கடையடைப்பு
தண்ணீர் பிரச்னை விஸ்வரூபம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...