விளையாட்டு போட்டி
சாயர்புரம் தூய மேரி பள்ளி வட்டார அளவில் சாதனை
ஏரல், ஆக. 1:
வட் டார விளை யாட் டுப் போட் டி யில் சாயர் பு ரம் தூய மேரி மக ளிர் மேல் நி லைப் பள்ளி மாண வி கள் வெற் றி பெற் ற னர்.
சாயர் பு ரம் வட் டார விளை யாட் டுப் போட்டி முடி வைத் தா னேந் தல் அரசு மேல் நி லைப் பள் ளி யில் நடந் தது. இதில் சாயர் பு ரம் தூய மேரி மக ளிர் மேல் நி லைப் பள்ளி மாண வி கள் பங் கேற்று தங் க ளது திற மை களை வெளிப் ப டுத் தி னர். 19 வய துக்கு உட் பட் டோ ருக் கான வில் கைப் பந்து போட் டி யில் முத லி டம் வென் ற னர். 14 வய துக்கு உட் பட் டோர் பிரி வில் 2ம் இடம் பெற் ற னர். 14 வய துக்கு உட் பட் டோ ருக் கான கோ-கோ விளை யாட் டில் 2ம் இட மும், தட கள போட் டி யில் 100 மீ, 200 மீ பிரி வில் நீளம் தாண் டு த லில் மாணவி கவிதா முத லி டம் பெற் றார். மேலும் 14 வய துக்கு உட் பட் டோர் பிரி வில் தனி ந பர் சாம் பி யன் பட் டம் வென் றார்.
17 வய துக்கு உட் பட்ட சீனி யர் பிரி வில் 100 மீட் டர் ஓட் டத் தில் எழி ல ரசி முத லி ட மும், 400 மீட் டர் ஓட் டத் தில் சுவேதா 3ம் இட மும் வென் றார். 19வயது சூப் பர் சீனி யர் பிரி வில் ஏஞ் சல் குளோரா 2ம் இட மும், மும் முறை தாண் டு த லில் விஜிதா முத லி ட மும் வென் றார்.
வளர் மதி 3ம் இட மும், மும் முறை தாண் டு த லில் பிரியா 3ம் இட மும், உய ரம் தாண் டு த லில் தீபிகா 3ம் இட மும் வென் றார். இதே போல் 400 மீ ஓட் டத் தில் பத்மா 3ம் இட மும், வட்டு எறி த லில் ஆனந் த ஜோதி 3ம் இட மும் வென் றார்.
சாதனை படைத்த மாண வி களை பள் ளித் தாளா ளர் சாந் த கு மார், தலைமை ஆசி ரியை ரோஸ் லின் சவுந் தாரா, கைப் பந்து பையிற் சி யா ளர் பீட் டர் பாண் டி ய ராஜ், உடற் கல்வி ஆசி ரியை ரெட் லின் ஷிலா, அன்சி சோபியா மற் றும் பலர் பாராட் டி னர்.
முடி வைத் தா னேந் த லில் நடந்த வட் டார விளை யாட்டு போட் டி யில் சாதனை படைத்த சாயர் பு ரம் தூய மேரி மக ளிர் மேல் நி லைப்பள்ளி மாண வி கள் பாராட் டப் பட் ட னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக