புதன், 9 ஆகஸ்ட், 2017

ஏரலில் நாளை கடையடைப்பு போராட்டம்




ஏரலில் நாளை கடையடைப்பு போராட்டம்
ஏரல், ஆக. 9:
பாப நா சம் அணை யில் இருந்து குடி நீ ருக் காக போதிய அள வில் தாமி ர ப ரணி ஆற் றில் தண் ணீர் திறந் து விட கோரி ஏரல் சுற்று வட் டார பகுதி பொது மக்கள் சார்பில் நாளை ஏரலில் ஆர்ப் பாட்டம் மற் றும் வியாபாரி கள் சார்பில் முழு கடை ய டைப்பு நடக் கி றது.
தமிழகத் தில் பருவ மழை கடந்த ஆண்டு பொய்த்ததன் காரண மாக கடுமையான வறட்சி ஏற்பட்டு வருகிறது. நெல்லை மற்றும் தூத்துக் குடி மாவட்டத்தில் குடி நீர் தேவையை பூர்த்தி செய்து வந்த வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி ஆறும் வறண்டு போய் வருகிறது.
இத னால் இதனை நம் பி யுள்ள ஆயி ரத் திற்கு மேற் பட்ட கிரா மங் க ளில் குடி நீர் தட் டுப் பாடு ஏற் பட்டு ஆங் காங்கே மக் கள் சாலை மறி யில் போராட் டம் நடத்தி வரு கின் ற னர். இதே போல் ஏரல் மற் றும் சுற் று வட் டார பகுதி கிரா மங் க ளி லும் கடு மை யான குடி நீர் பிரச்னை ஏற் பட் டுள் ளது.
இது தொ டர் பாக ஏரல் பகுதி சுற் று வட் டார பொது மக் கள் கமிட்டி கூட் டம் நேற்று மாலை நடந் தது. இதில் சுற் று வட் டார பகுதி பொது மக் கள் மற் றும் அனைத்து சமு தாய மக் கள், வியா பா ரி கள், சர்வ கட்சி பிர மு கர் கள் கலந்து கொண் ட னர்.
பொதுமக்கள் கமிட்டி கூட்டத்தில் முடிவு
இது தொ டர் பாக ஏரல் பகுதி சுற் று வட் டார பொது மக் கள் கமிட்டி கூட் டம் நேற்று மாலை நடந் தது. இதில் சுற் று வட் டார பகுதி பொது மக் கள் மற் றும் அனைத்து சமு தாய மக் கள், வியா பா ரி கள், சர்வ கட்சி பிர மு கர் கள் கலந்து கொண் ட னர்.
இதில் ஏரல் மற் றும் சுற் று வட் டார கிராம பகு தி க ளில் நில வி வ ரும் குடி நீர் பற் றாக் கு றையை போக் கு வ தற்கு பாப நா சம் அணை யில் இருந்து போதிய அள விற்கு தாமி ர ப ரணி ஆற் றில் குடி நீ ருக் காக தண் ணீர் திறந் து விட வலி யு றுத்தி ஏரல் சுற் று வட் டார பகுதி பொது நல கமிட்டி மற் றும் பொது மக் கள் சார் பில் நாளை (10ம் தேதி) ஏர லில் ஆர்ப் பாட் டம் நடத்த முடிவு செய் யப் பட் டுள் ளது.
ஆர்ப் பாட் ட திற்கு ஆத ரவு தரு மாறு ஏரல் சுற் று வட் டார பகுதி மக் கள் ஏரல் அனைத்து வியா பா ரி கள் சங் கம் மற் றும் முஸ் லிம் வணி கர் நலச் சங் கத் தில் கேட்டு கொண் ட தின் அடிப் ப டை யில் வியா பா ரி கள் சார் பில் முழு கடை ய டைப்பு நடத்த முடிவு செய்து ஆத ரவு தெரி வித் துள் ள னர். இதை ய டுத்து ஏரலில் 10ம் தேதி ஆர்ப் பாட் டம் மற் றும் முழு கடை ய டைப்பு நடத் தப்படுகிறது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...