விவசாயி கள் சார்பில் வருகிற 16ம் தேதி மேற் கொள்ளப்படும் ஆர்ப் பாட் டம் தொடர்பாக தூத்துக் குடி ஸ்பிக் நகரில் உள்ள தெற்கு மாவட்ட திமுக அலு வ ல கத் தில் அனைத் துக் கட்சி ஆலோ சனை கூட் டம் நடந் தது. இதற் குத் தலைமை வகித்த மாவட்ட பொறுப் பா ளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம் எல்ஏ பேசி ய தா வது:
தமிழகம் முழு வ தும் நில வும் வர லாறு காணாத வறட் சி யால் விவ சா யம் செய் ய மு டி யாத அவ லம் ஏற் பட் டுள் ளது. ஏற் க னவே பயி ரிட்ட பயிர் க ளும் மழை யின்றி கரு கின. இதற் காக வங் கி க ளில் வாங் கிய கடன் களை செலுத்த முடி யா த நி லைக்கு ஆளான விவ சா யி க ளில் பலர் தற் கொலை செய் து கொள் ளும் நிலை ஏற் பட் டுள் ளது.
உச் ச நீ தி மன் றம் உத் த ர விட் டும் காவிரி மேலாண் வாரி யம் அமைக் கா மல் மத் திய பாஜ அரசு காலம் தாழ்த்தி வரு கி றது. இதே போல் உயர் நீதி மன் றம் உத் த ர விட்ட பிற கும், அனைத்து விவ சா யி க ளின் கடன் களை ரத் து செய் யாத தமி ழக அரசு, உச்ச நீதி மன் றத் தில் மேல் முறை யீடு செய் துள் ளது. விவ சா யி க ளுக் காக திமுக உள் ளிட்ட அனைத்து கட் சி க ளும் இணைந்து பல் வேறு போராட் டம் நடத் தி யும் மத் திய, மாநில அர சு கள் மெத் த ன மாக இருந்து வரு வ தோடு மிரட் டல் விடுத்து வரு கின் றன.
தமி ழக மக் க ளுக்கு விரோ த மான போக்கை கடை பி டித்து வரும் மத் திய, மாநில அர சு களை கண் டித்து ஏர லில் வரு கிற 16ம் தேதி நடை பெ றும் விவ சா யி க ளின் உரிமை போராட் டத் தில் அனைத் துக் கட் சி களை சார்ந்த நண் பர் கள், விவ சா யி கள், வியா பா ரி கள் திர ளா கக் கலந் து கொள்ள வேண் டும்.
குறிப் பாக, விவ சா யி க ளின் உரி மை களை மீட்க அனைத் துக் கட் சி யி ன ரும் இணைந்து போராட வேண் டும்.
இவ் வாறு அவர் பேசி னார்.
கூட் டத் தில் திமுக சார் பில் ஸ்ரீவை குண் டம் ஒன் றி யச் செய லா ளர் பி.ஜி. ரவி, கருங் கு ளம் ஒன் றி யச் செய லா ளர் மகா ரா ஜன், ஓட் டப் பி டா ரம் ஒன் றி யச் செய லா ளர் சண் மு கையா, முத் தை யா பு ரம் பகு திச் செய லா ளர் கரு ணா க ரன், காங் கி ரஸ் பிற் ப டுத் தப் பட் டோர் பிரிவு முன் னாள் தலை வர் ஆனந் த மூர்த்தி, தி.க. மண் டல தலை வர் பால் ராசேந் தி ரம், இந் திய கம் யூ னிஸ்ட் துணைச் செய லா ளர் கரும் பன், மார்க் சிஸ்ட் மாவட் டச் செய லா ளர் அர் சு ணன், விடு த லைச் சிறுத் தை கள் கட் சி யின் தென் மண் டல செய லா ளர் தமி ழி னி யன், மனி த நேய மக் கள் கட்சி மாவட் டச் செயலாளர் ஜாகீர் உசேன், ஆதித் த மி ழர் கட்சி மாவட் டச் செய லா ளர் சண் மு க வேல், ஆதித் த மி ழர் பேரவை மாநில அமைப் புச் செய லா ளர் அருந் ததி அரசு உள் ளிட்ட நிர் வா கி கள் பலர் பேசி னர்.
ஏரலில் ஆக.16ல் விவசாயிகள் உரிமைக்காக ஆர்ப்பாட்டம்
தூத் துக் குடி ஸ்பிக் ந க ரில் நடந்த அனைத் துக் கட்சி ஆலோ சனை கூட் டத் தில் தெற்கு மாவட்ட திமுக பொறுப் பா ளர் அனிதா ராதா கி ருஷ் ணன் எம் எல்ஏ பேசி னார்.
திரளானோர் பங்கேற்க அனிதாராதாகிருஷ்ணன் அழைப்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக