3 மணி நேரம் பற்றி எரிந்த காட்டுத்தீ
வாழை, தென்னை, பனை மரங்கள் கருகி நாசம்
ஏரல், ஆக. 23:தூத்
துக் குடி மாவட் டம் ஏரல் அருகே பழை ய கா யலை அடுத்த மஞ் சள் நீர் கா ய லில் இருந்து அக ரம் செல் லும் வாய்க் கால் கரை யோ ரப் பகு தி யில் நேற்று மதி யம் 2 மணி ய ள வில் திடீ ரென காட் டுத்தீ பிடித் தது. அப் போது காற்று பல மாக வீசி ய தால் தீ அரு கி லுள்ள வாழை தோட் டம் மற் றும் தென்னை மர தோப் பில் பற் றி யது.
மள ம ள வென பற்றி எரிந்த தீ, மேலும் பரவி தூத் துக் குடி - திருச் செந் தூர் மெயின் ரோட் டில் சாலை யோ ரத் தில் உள்ள மரங் க ளில் பிடித் தது. இத னால் பழை ய கா ய லில் இருந்து அக ரம் பாலம் வரை உள்ள சாலை யின் இரு பு ற மும் தீ கொளுந் து விட்டு எரிந் தது.
அவ் வ ழி யாக சென்ற வாக னங் களை மாலை 3 மணி முதல் போலீ சார் தடுத்து நிறுத் தி னர். தூத் துக் கு டி யில் இருந்து திருச் செந் தூர் வந்த பஸ் கள் அனைத் தும் மஞ் சள் நீர் கா யல் வழி யாக சிவத் தை யா பு ரம் சாலை வந்து அங் கி ருந்து ஆறு மு க மங் க லம் குளத் துக் கரை ரோடு வழி யாக ஏரல் பஸ் நி லை யம் சென் றன. பின் னர் முக் காணி ரவுண் டானா, ஆத் தூர் வழி யாக மாற் றுப் பா தை யில் திருப்பி விடப் பட் டன.
இதே போல் திருச் செந் தூ ரில் இருந்து தூத் துக் குடி வந்த பஸ் கள் அனைத் தும் முக் காணி ரவுண் டா னா வில் இருந்து திருப்பி விடப் பட்டு உம ரிக் காடு, கொற்கை விலக்கு வழி யாக ஆறு மு க மங் க லம் குளத் துக் கரை ரோட் டில் சென்று மஞ் சள் நீர் கா யல் வழி யாக தூத் துக் கு டிக்கு சென் றன. வை குண் டம், ஆறு மு க நேரி, தூத் துக் குடி உள் ளிட்ட பகு தி க ளில் இருந்து தீய ணைப்பு வாக னங் கள் வர வ ழைக் கப் பட் டன. தீயை அணைக்க வீரர் கள் போரா டி னர். இவர் க ளு டன் ஏரல் இன்ஸ் பெக் டர் கிங் ஸிலி தேவ் ஆனந்த், ஆத் தூர் இன்ஸ் பெக் டர் விஜ ய கு மார், எஸ்ஐ பச் சை மால், வை குண் டம் துணை தாசில் தார் ஜஸ் டின், ஏரல் ஆர்ஐ சாமி நா தன், மஞ் சள் நீர் கா யல் விஏஓ தன லட் சுமி மற் றும் பொது மக் கள் தீயை அணைக் கும் முயற் சி யில் ஈடு பட் ட னர்.
மாலை 5 மணிக்கு மேல் பழை ய கா யல் மெயின் ரோட் டில் ஓர ளவு தீ கட் டுக் குள் கொண்டு வரப் பட் ட தால் 2 மணி நேரம் கழித்து தூத் துக் குடி - திருச் செந் தூர் மெயின் ரோட் டில் போக் கு வ ரத்து தொடங் கி யது. ஆனால் சிறிது நேரத் தில் மீண் டும் காட் டுத்தீ பற் றி ய தால் அவ் வ ழி யாக மாலை 5.15 மணி ய ள வில் போக் கு வ ரத்து தடை செய் யப் பட் டது.
மேலும் இந்த தீ மஞ் சள் நீர் கா யல் ரோட் டிற் கும் பர வி ய தால் தூத் துக் கு டி யில் இருந்து வந்த பஸ் கள், கோவங் காடு, சிவத் தை யா பு ரம் சாலை வழி யாக திருப்பி விடப் பட் டன. பின் னர் தீ கட் டுக் குள் கொண்டு வரப் பட்டு மாலை 6 மணி முதல் மீண் டும் தூத் துக் குடி - திருச் செந் தூர் மெயின் ரோட் டில் போக் கு வ ரத்து தொடங் கப் பட் டது.
இந்த தீ விபத் தில் மஞ் சள் நீர் கா யல் தங் கப் பாண்டி, ராமச் சந் தி ரன், ஜெய சங் கர், சத் தி ய சீ லன், தன பால் மற் றும் பழை ய கா யல் தர் ம பால் உள் ளிட்ட விவ சா யி க ளின் 4 ஆயி ரத் திற்கு மேற் பட்ட வாழை கள், 500க்கும் மேற் பட்ட தென்னை மற் றும் 100 பனை ம ரங் கள் தீயில் எரிந்து கரு கின.
ஏற் க னவே மஞ் சள் நீர் கா யல் பகு தி யில் கடந்த மாதம் பல முறை தீப் பி டித்து வாழை மற் றும் தென்னை, பனை மரங் கள் எரிந்து கருகி நாச மா னது குறிப் பி டத் தக் கது.
ஏரல் அருகே பழை ய கா யல் சாலை யோ ரத் தில் காட் டு தீ யால் பற்றி எரியும் மரங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக