வியாழன், 10 ஆகஸ்ட், 2017

ஏரல் மற்றும் ஸ்ரீவைகுண்டம் சுற்று வட்டாரப் பகுதிகளில் மழை

ஸ்ரீவை குண் டம் சுற்று வட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை யால் வாழை விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமி ழ கத் தில் கடந் தாண்டு பரு வ மழை சரி வர பெய்யாமல் போன தால் கடும் வறட்சி ஏற் பட் டுள் ளது. தென் மா வட் டங் க ளில் முற் றி லும் மழை யில் லா மல் போன கார ணத் தி னால் இது வரை இல்லாத அளவிற்கு கடும் வறட்சி நிலவி வரு கி றது. அணை கள், குளங் கள் என நீர் நி லை க ளில் தண் ணீர் இல் லாத கார ணத் தி னால் விவ சா யப் ப ணி கள் அனைத்தும் முடங்கி கிடக் கி றது. தூத்துக் குடி மாவட் டத்திலும் குடி நீர் தட்டு பாடு ஏற் பட்டு தின மும் ஆங் காங்கே போராட் டங் கள் நடந்து வருகின் றன.
வாழை விவசாயிகள் மகிழ்ச்சி
வைகுண்டம் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் மழை
தமி ழ கத் தில் கடந் தாண்டு பரு வ மழை சரி வர பெய் யா மல் போன தால் கடும் வறட்சி ஏற் பட் டுள் ளது. தென் மா வட் டங் க ளில் முற் றி லும் மழை யில் லா மல் போன கார ணத் தி னால் இது வரை இல் லாத அள விற்கு கடும் வறட்சி நிலவி வரு கி றது. அணை கள், குளங் கள் என நீர் நி லை க ளில் தண் ணீர் இல் லாத கார ணத் தி னால் விவ சா யப் ப ணி கள் அனைத் தும் முடங்கி கிடக் கி றது. தூத் துக் குடி மாவட் டத் தி லும் குடி நீர் தட் டு பாடு ஏற் பட்டு தின மும் ஆங் காங்கே போராட் டங் கள் நடந்து வரு கின் றன.
தூத் துக் குடி மாவட் டத் தில் தாமி ர ப ரணி பாச னத் தில் நெல், வாழை போன்ற விவ சாய சாகு ப டிக்கு பெய ர ள விற்கு கூட தண் ணீர் இல் லாத கார ணத் தி னால் 46 ஆயி ரத்து 107 ஏக் கர் விவ சாய நிலங் க ளும் பாசன வசதி இல் லா மல் தரி சாக காட்சி அளித்து வரு கி றது.
கிண று கள், ஆழ் துளை கிண று களை நம்பி  ஸ்ரீவை குண் டம், நள ரா ஜ பு ரம், பேரூர், கொங் க ரா ய கு றிச்சி, நடு வக் கு றிச்சி, தோழப் பண் பண்ணை, பத் ம நா ப மங் க லம், சிவ களை, பெருங் கு ளம், ஆழ் வார் தி ரு ந கரி, மங் க ளக் கு றிச்சி, ஏரல், ஆத் தூர் உள் ளிட்ட சுற் று வட் டா ரத் தில் தாமி ர ப ரணி பாச னத் திற் குட் பட்ட பகு தி க ளில் பல ஆ யி ரம் ஏக் கர் பரப் ப ள வில் கதலி, கோழிக் கோடு, ரசக் க தலி, மலை ஏத் தன், நாடு, சக்கை போன்ற வாழை ரகங் கள் சாகு படி செய் யப் பட் டுள் ளது.
மழை யில் லாத நிலை யில் நிலத் தடி நீர் மட் ட மும் வெகு வாக குறைந்து போன தால் வாழை க ளும் கடந்த சில வாரங் க ளாக போது மான தண் ணீ ரின்றி கருகி வந் தது. இத னால் வாழை விவ சா யி கள் பெரும் பாதிப் பிற் குள் ளாகி கண் ணீர் சிந்தி வந் த னர்.
இந் நி லை யில், வை குண் டம் சுற் று வட் டார பகு தி க ளில் கடந்த மூன்று தினங் க ளாக தொடர்ந்து பர வ லாக நல் ல மழை பெய்து வரு கி றது. வை குண் டம், ஆழ் வார் தி ரு ந கரி, தென் தி ருப் பேரை, குரங் கணி, கொங் க ரா ய கு றிச்சி, பேரூர், மாங் கொட் டா பு ரம் உள் ளிட்ட சுற் று வட் டார பகு தி க ளில் நேற்று மதி யம் பலத்த மழை பெய் தது. கடந்த சில தினங் க ளாக தொடர்ந்து பர வ லாக பெய் து வ ரும் தொடர் மழை யால் வாழை விவ சா யி க ளும், பொது மக் க ளும் பெரி தும் மகிழ்ச்சி அடைந் துள் ள னர்.
இதே போல நாச ரேத் மற் றும் அதன் சுற் றுப் ப கு தி க ளில் நேற் று ம தி யம் இடி, மின் ன லு டன் பலத்த மழை பெய் தது. இத னால் சாலை க ளில் மழை நீர் வெள் ளம் போல் பெருக் கெ டுத்து ஓடி யது. வெப் பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசி யது. இந்த மழை யி னால் நாச ரேத் மற் றும் சுற் று வட் டார பொது மக் கள் மகிழ்ச்சி அடைந் துள் ள னர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...