ஏரல் கோயிலுக்கு வந்த மூதாட்டி மாயம்
ஏரல், ஆக. 1-
ஏரல் சேர் மன் கோயி லுக்கு வந்த மூதாட்டி மாய மா னார்.
பாவூர் சத் தி ரம் அருகே உள்ள நாட் டார் பட் டி யைச் சேர்ந்த செல் லையா மனைவி தங் கம் மாள்(77). இவ ருக்கு 3 மகன் கள். அனை வ ருக் கும் திரு ம ண மா கி விட் டது. கண வர் இறந்து விட் ட தால் தங் கம் மாள் தனி யாக வசித்து வந் தார். ஆடி அமா வா சை யை யொட்டி ஊர்க் கா ரர் க ளு டன் தங் கம் மாள் ஏரல் சேர் மன் கோயி லுக்கு வந் தார். இங்கு அவர் மாய மா னார்.
உற வி னர் வீடு க ளில் தேடி யும் அவர் கிடைக் கா த தால் திருப் பூர் பனி யன் கம் பெ னி யில் வேலை பார்த்து வரும் மகன் மத ராஜா(42) ஏரல் போலீ சில் புகார் செய் தார். இன்ஸ் பெக் டர் கிங்ஸ்லி தேவ ஆனந்த் மூதாட்டி குறித்து விசா ரித்து வரு கி றார்.
தங் கம் மாள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக