ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

ஏரல் அருகே பெருங் குளம் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஏரல் அருகே பெருங் கு ளம் பேரூ ராட்சி முன்பு அகில இந் திய விவசாய தொழி லா ளர் சங் கம் வை குண் டம் ஒன் றி யக் குழு சார் பில் ஆர்ப் பாட் டம் நடந் தது.
ஆர்ப் பாட் டத் திற்கு தமிழ் நாடு விவ சாய சங்க மாவட்ட துணை செய லாளர் நம் பி ரா ஜன் தலைமை வகித் தார். பண்ணை விளை விவ சாய தொழி லா ளர் சங் கம் தலைவர் ஜெப மாலை, பெருங் கு ளம் விவ சாய தொழி லா ளர் சங் கம் தலை வர் அரு ணா ச லம், விவ சாய சங்க தலை வர் கந் த சாமி ஆகி யோர் முன் னிலை வகித் த னர்.
இதில் விவ சாய தொழி லா ளர் சங்க மாவட்ட செய லா ளர் ஆறு மு கம், மாவட்ட தலை வர் ரவிச் சந் தி ரன் ஆகி யோர் பேசி னர்.
ஆர்ப் பாட் டத் தில் 100 நாள் வேலை திட் டத்தை பேரூ ராட்சி பகு திக் கும் விரி வு ப டுத் திட வேண் டும் என வலி யு றுத் தப் பட் டது.
இதில் திர ளான விவ சாய தொழி லா ளர் சங் கத் தி னர் கலந்து கொண் ட னர்.
பெருங்குளத்தில்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...