ஏரல், ஆக. 23:
ஏரல் புனித ஒத் தாசை மாதா ஆல யத் தில் ஆண் டு தோ றும் ஆல யத் திரு விழா விமர் சை யாக நடை பெ றும். இதன் படி இந் தாண் டுக் கான திரு விழா கொடி யேற் றத் து டன் துவங் கி யது. தூத் துக் குடி மறை மா வட்ட முதன் மைக் குரு ரோலிங் டன் தலை மை யில் சோம நா த பேரி பங் குத் தந்தை ஜோ, ஏரல் புனித சூசை யப் பர் ஆலய பங் குத் தந்தை ஜான் சன், வை குண் டம் குரூஸ் கோயில் திருத் தல அதி பர் வளன் முன் னி லை யில் நடந்த இந்த கொடி யேற்ற விழா வில் இறை மக் கள் திர ளா கக் கலந் து கொண் ட னர்.
திரு வி ழா வை யொட்டி தின மும் காலை 6 மணிக்கு திரு யாத் திரை, திருப் பலி, மாலை 6.30 மணிக்கு ஜெப மாலை, பிரார்த் தனை, மறை யுரை, நற் க ருணை ஆசீர் நடந்து வரு கி றது.
26ம் தேதி மாலை 6.30 மணிக்கு அருட் பணி செல்வ ஜார்ஜ் தலை மை யில் திரு விழா ஆடம் பர மாலை ஆரா த னை யும், அலங் கா ர தட்டு பங் குத் தந்தை ஜான் செல் வம் மறை யு ரை யும், இரவு 9 மணிக்கு ஒத் தாசை மாதா சப் பர பவ னி யும் நடக் கி றது. 10ம் திரு நா ளான 27ம் தேதி காலை 7 மணிக்கு அடைக் க லா பு ரம் தூய சூசை யப் பர் அற நி லை யம் செட் ரிக் பீரிஸ் தலை மை யில் நடை பெ றும் திரு விழா ஆடம் பர திருப் ப லி யில் தூத் துக் குடி நற் செய்தி நடு வம் இளங் கு ம ரன் மறை யுரை நிகழ்த் து கி றார். காலை 10 மணிக்கு ஒத் தாசை மாதா அன் னை யின் திரு உரு வம் தாங் கிய சப் பர பவனி நடக் கி றது. மாலை 4.30 மணிக்கு ஜெப மாலை, நற் க ருணை ஆசீர் மற் றும் கொடி யி றக் கம் நிகழ்ச்சி நடக் கி றது.
ஏற் பா டு களை ஆலய பங் குத் தந்தை மரிய அந் தோனி சவ ரி முத்து, ஊர்க் குழுத் தலை வர் தாமஸ், ஊர் நிர் வா கக் குழு வி னர் செய்து வரு கின் ற னர்.
26ம் தேதி சப்பர பவனி
ஏரல் புனித ஒத்தாசை மாதா ஆலய திருவிழா
ஏரல் புனித ஒத் தாசை மாதா ஆலய திரு விழா கொடி யேற் றத் தில் இறை மக் கள் திர ளாக பங் கேற் ற னர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக