மழை வேண்டி தூத்துக்குடியில் சிறப்பு தொழுகை
மழை வேண்டி தூத் துக் குடி ஈத்கா திட லில் சிறப்பு தொழுகை நடந் தது. இதில் இஸ் லா மி யர் கள் திர ளாக பங் கேற் ற னர்.
தூத் துக் குடி, ஆக. 21:
மழை வேண்டி தூத் துக் குடி ஈத்கா திட லில் சிறப்பு தொழுகை நடந் தது. இதில் இஸ் லா மி யர் கள் திர ளா கப் பங் கேற் ற னர்.
பரு வ மழை பெய்து நிலத் தடி நீர் மட் டம் உயர்ந்து குடி நீர் பஞ் சம் தீர வும், விவ சா யம் செழிக் க வும் வேண்டி தூத் துக் குடி நகர ஜமாத் துல் உல மாக் கள் சபை சார் பில் ஈத்கா திட லில் சிறப்பு தொழுகை மற் றும் து ஆ நடந் தது.
அரசு காஜி முஜி புர் ரஹ் மான் தலை மை யில் தூத் துக் குடி டபிள் யூ ஜிசி ரோடு ஜாமியா பள்ளி வாசல் தலைமை இமாம் அப் துல் அலீம் சிறப்பு தொழு கையை நடத் தி னார். மன் ப வுஸ் ஸலா அர பிக் கல் லூரி முதல் வர் இம் தா துல் லாஹ் பாஜில் பாக் கவீ முன் னிலை வகித் தார். இதில் இமாம் கள் அக் பர் அலி, அப் துல் ரஹ் மான், அச ரத் அக மது உள் ளிட்ட உல மாக் கள், இஸ் லா மிய மக் கள் என திர ளா னோர் கலந் து கொண் ட னர்.
இஸ்லாமியர்கள் திரளாக பங்கேற்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக