வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

பாபநாசம் அணையிலிருந்து 500கனஅடிநீர் திறப்பு ஆத்தூர் குடிநீர் வடிகால் வாரியத்தை கலெக்டர் ஆய்வு

பாபநாசம் அணையிலிருந்து 500கனஅடிநீர் திறப்பு
ஆத்தூர் குடிநீர் வடிகால் வாரியத்தை கலெக்டர் ஆய்வு
ஆறு மு க நேரி, ஆக.12:
ஆத் தூர் குடி நீர் வடி கால் வாரி யத்தை கலெக் டர் ஆய்வு செய் தார்.
ஆத் தூர் பகு தி க ளில் குடி நீர் தட் டுப் பாடு ஏற் பட்டு பெரும் பிரச் னை யாக உள் ளது. இது தொ டர் பாக பொது மக் கள் தொடர் சாலை மறியலில் ஈடு பட் ட னர். குடி நீர் வடி கால் வாரிய அதி கா ரி கள் நட வ டிக்கை எடுத்து முக்காணி, ஆத்தூர் சுற்றுப்பகுதியிலுள்ள ஊர்களில் குடி நீர் விநி யோகம் தொடர்ந்து நடந்து வருகிறது.
இதற் கி டை யில் நேற்று மதி யம் 12மணி ய ள வில் கலெக் டர் வெங் க டேஷ் மேல ஆத் தூ ரி லுள்ள குடி நீர் வடி கால் வாரி யத் தில் உள்ள நீரேற்று நிலை யத்தை ஆய்வு செய் தார்.
பின் னர் நிரு பர் க ளி டம் கூறு கை யில், பாப நா சம் அணை யில் இருந்து கடந்த 6ம் தேதி 500 கன அடி தண் ணீர் திறந்து விடப் பட் டுள் ளது.
இந்த தண் ணீர் ஞாயிற் றுக் கி ழமை வந் த டை யும். அந்த தண் ணீர் அந் தந்த பகு தி யி லுள்ள நீரேற்று நிலை யங் கள் மூலம் பம் பிங் செய்து அடுத்த வாரம் முதல் பொது மக் க ளுக்கு சீராக வழங் கப் ப டும் என் றார்.
இந்த ஆய் வின் போது அவ ரு டன் ஆர்.டி.ஓ கணேஷ் கு மார், குடி நீர் வடி கால் வாரிய செயற் பொ றி யா ளர் ஜெய சீ லன், உதவி செயற் பொ றி யா ளர் கென் னடி, உத விப் பொ றி யா ளர் ஜவ ஹர் கென் னடி மற் றும் அதி கா ரி கள் உட னி ருந் த னர்.
ஆத் தூர் குடி நீர் வடி கால் வாரி யத்தை கலெக் டர் வெங்கடேஷ் ஆய்வு செய் தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...