ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

ஏரல் அருகே சிறுத் தொண்டநல்லூர் சங்கரஈஸ்வரர் கோயில் ஆடித் த பசு விழா



ஏரல், ஆக.6:ஏரல்
அருகே சிறுத் தொண் ட நல் லூர் சங் கர ஈஸ் வ ரர் கோயில் ஆடித் த பசு விழா கடந்த மாதம் 28ம் தேதி கொடி யேற் றத் து டன் தொடங்கி நடை பெற்று வரு கி றது. முக் கிய விழா வான ஆடித் த பசு விழா இன்று (ஞாயிறு) நடக் கி றது. இதனை முன் னிட்டு காலை 4 மணிக்கு மூலஸ் தான சுவாமி அம் பா ளுக்கு கும் பம் அபி ஷே கம், யாக வேள்வி மற் றும் தீபா ரா தனை நடை பெ று கி றது.
காலை 8 மணிக்கு தாமிர ப ரணி ஆற் றில் இருந்து பால் கு டம் எடுத்து வரு தல், 10 மணிக்கு கோமதி அம் பாள் தபசு கோலத் தில் பொன் சப் ப ரத் தில் காட்சி மண் ட பத் தில் எழுந் த ரு ளல் நடக் கி றது.
தொடர்ந்து 11 மணிக்கு யாக வேள்வி, மூலஸ் தான சுவாமி அம் பா ளுக்கு சிறப்பு அபி ஷே கம், தீபா ரா த னை யும், 1 மணிக்கு அன் ன தா னம் வழங் கும் நிகழ்ச் சி யும் நடக் கி றது. இரவு 6 மணிக்கு சங் கர நாரா ய ண ராக பொன் சப் ப ரத் தில் கோமதி அம் பா ளுக்கு தபசு காட்சி அரு ளல் நடக் கி றது. இரவு 9 மணிக்கு பட் டி மன் றம், இரவு 11 மணிக்கு யாக வேள்வி பூஜை, சிறப்பு அபி ஷே கம், 1 மணிக்கு சங் க ர ஈஸ் வ ர ராக கோமதி அம் பா ளுக்கு காட்சி அளித்து, சுவாமி அம் பாள் பொன் சப் ப ரத் தில் திரு வீதி உலா வரும் நிகழ்ச் சி யும் நடக் கி றது.
இதில் திர ளான பக் தர் கள் கலந்து கொண்டு சுவாமி, அம் பாள் தரி சனம் செய் கி றார் கள். விழா விற் கான ஏற் பா டு களை கோயில் விழாக் குழு வினர் செய் துள் ள னர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...